பெருங்குன்றூர் கிழார் கவிதைகள் .

1. மரண பயம் என்னை வரவேற்ற எமன் கண்ணில் திகைப்பு நான் முன்வந்த காரணத்தை முக்கண்ணன் அறிந்தால் மூன்றாம் கண் திறக்குமென்ற மலைப்பு. மூன்று நாள் பசிதின்ற உடல் சுமந்து கேட்டேன் சிவன் என்தோழனென்றால் நீ யாரென? சொல்கேட்டு பயந்த எமன்…

அரசியல் செயல்பாடுகளூடே கொஞ்சம் கவிதைகள் பாரதிவாசனின் ” இடைவெளி நிரப்பும் வானம்” -கவிதைத் தொகுப்பை முன்வைத்து…

பாரதிவாசனின் " இடைவெளி நிரப்பும் வானம்" -கவிதைத் தொகுப்பை முன்வைத்து... சுப்ரபாரதிமணீயன் கவிதை என்பது கைவாளா, போர்வாளா , காலவிரையமான பொழுதுபோக்கா, சொல்விளையாட்டா, ஆன்ம தரிசனமா, உளறலா, தத்துவமா, மொழியியல் ஜாலமா, கலாச்சார பரிவர்த்தனையா,கடவுளா, சாத்தானா, உயிரா , மயிரா என்று…

தொடுவானம் 18. அப்பாவின் ஆவேசம்!

தொடுவானம் டாக்டர் ஜி. ஜான்சன் 18. அப்பாவின் ஆவேசம்! ஜூன் மாதம் அப்பா திரும்பிவிடுவார். அதன்பின்பு நான் எங்கள் வீடு திரும்பி விடுவேன். அதே மலையடிவாரத்தில் பழக்கமானவர்களுடன் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம். பேருந்து நிலையத்தில் தினமும் லதாவை ஒருமுறையாவது பார்க்கலாம். நான்…

‘திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை’ நூல் வெளியீட்டு விழா

எனது 7 ஆவது நூலான 'திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை' நூல் வெளியீட்டு விழா 2014, ஜுன் 07 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு இல 58, தர்மாராம வீதி, வெள்ளவத்தையில் அமைந்துள்ள பெண்கள் கல்வி ஆய்வு…

திரைப்படம் உருவாகும் கதை (மேதைகளின் குரல்கள். உலக சினிமா இயக்குனர்களின் நேர்காணல்கள். தமிழாக்கம். ஜா.தீபா நூல் திறனாய்வு)

பாவண்ணன் என் மனம் கவர்ந்த மாபெரும் கலைஞர் சார்லி சாப்ளின். அவருடைய வாழ்க்கை வரலாறு இன்றியமையாத ஓர் ஆவணம். இளம்பருவத்தில் அம்மா செல்லும் இடங்களுக்கெல்லாம் கூடவே செல்கிற சார்லி, ராணுவ வீரர்கள் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், பாதிப் பாடலுக்குப் பிறகு தொடரமுடியாமல்…

மயிலிறகு

பூங்காவின் சாயம் திப்பிய கிருஷ்ணன் நெற்றியில் கட்டிய ஒற்றை மயிலிறகு ஒரு மாறுவேடப்போட்டியில் சிலையாக நிற்கவைத்தது குழந்தையை. அசைந்து ஓடிக்கொண்டிருக்கும் அவனை ஐந்து நிமிடங்கள் அசைவற்ற சிலையாக்கிய பெருமைக்குள்ளானதாக அது ஊர் ஊராக புத்தகங்கள் மத்தியில் பயணப்பட்டுக்கொண்டிருந்தது. அவனுக்குக் குழந்தைகள் வந்தும்…

எல்லாருக்கும் பிடித்த எம்ஜியார் -நூல் அறிமுகம்

எம்ஜியார் என்ற மூன்றெழுத்து மந்திரம் நம் தமிழ் சினிமாவையும் அரசியலையும் ஆட்டிப்படைத்த விபரத்தையும் அவரது வாழ்க்கைச் சரிதத்தையும் பால கணேஷ் சுருக்கமாக அழகாக விவரித்துள்ளார். பிறப்பிலிருந்து அவர் சந்தித்த சோதனைகள், ஈழத்திலிருந்து கேரளாவுக்குப் புலம் பெயர்ந்தது, மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக்…

வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 5

ஜோதிர்லதா கிரிஜா 5. ராமரத்தினத்தின் மனநிலைக்கு ஏற்றாற்போல் அவன் அன்று அந்த இதழில் படித்த ஒரு சிறு கதை ஓர் ஏழைப் பையனுக்கும் ஒரு பணக்காரப் பெண்ணுக்குமிடையே மலர்ந்த காதல் கருகிப்போனது பற்றியதாக இருந்தது. அவன் சோர்வுடன் அதை மூடி வைத்தான்.…
கா•ப்காவின் பிராஹா -3

கா•ப்காவின் பிராஹா -3

மே 9 -2014 பொதுவாகவே புதிய மனிதர்களின் சந்திப்புகளும் சரி, புதிய இடங்களின் தரிசனங்களும் சரி, அல்பெர் கமுய் கூறுவதைப்போல எதிர்பார்ப்பிற்கும் கிடைக்கும் அனுபவத்திற்குமான இடைநிலையாகவோ அல்லது பிராய்டு வகைபடுத்துகிற திருப்தி-அதிருப்தி இரண்டுக்குமான நனவிலி மனநிலையாகவோ இருப்பதால் இதுபோன்ற பயணங்களில் ஓர்…