Posted inஅரசியல் சமூகம்
மோடியா? லேடியா? டாடியா?
சிறகு இரவிச்சந்திரன் அடுக்கு மொழி சித்தர் டி.ராஜேந்தரின் ‘இலட்சிய திராவிட முன்னேற்ற கழகம்’ கலைக்கப்பட்டு, அவர் தி.மு.க.வில் இணைந்தவுடன், வார்த்தை விளையாட்டுகளும், சொல் சிலம்பங்களும் காணாமல் போய் விடும் என்று தான் நினைத்தேன். ஆனால் ஆளாளுக்கு அவருக்கு வாரிசாக…