Posted inகவிதைகள்
நிழலுக்குள்ளும் எத்தனை வர்ணங்கள் ?
என்னை வரைய கோடுகள் தேடினேன். காலம் வழிந்த கீற்றுச்சாரல்கள் என் உள்ளே உடைத்துப்பெருகியது ஆயிரம் சுநாமி. வயது முறுக்குகளில் வண்ண ரங்கோலிகள். வாழ்க்கை திருக்குகளில் நெற்றிச்சுருக்கங்கள். ஒரு ஆலமரத்து அடியில் ஒருவனிடம் உள்ளங்கை நீட்டி வரி படிக்கச்சொன்னேன். சுக்கிர மேடும் வக்கிர…