Posted inகதைகள்
மிதிலாவிலாஸ்-9
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com இரவு பத்து மணி ஆகிவிட்டது. கருணா நர்சிங் ஹோமில் ஸ்பெஷல் ரூமில் சித்தார்த் கட்டில் மீது படுத்திருந்தான். அபிஜித் அங்கே வந்தான். அவன் பின்னால் நர்ஸ் வந்தாள். அவள் கையில்…