Posted inகவிதைகள்
அந்தப் புள்ளி
தோன்றும் வேகத்தைப் பிடித்து நிறுத்து எங்கு நின்றதோ அங்கு ஒரு புள்ளி வை அதை மையமாக்கி கிளைகள் பிரி அதன் வழியே பயணம் மேற்கொள் பாதை தெரியும் தானே விரியும் கடந்த பாதை தனக்கான இடத்தில் தானே நிற்கும் உனக்கான…