Posted inகவிதைகள்
அற்புத மலருக்கு ஒரு அஞ்சலி
சங்கம் தழைத்த கூடல் மாநகர் காற்றோடு கூடவே மலர்ந்தது அங்கே ஒரு அற்புத மலர்… அபூர்வமாய் இருந்தது… தாமரையாகவே தெரிந்தது… அதன் இதழ்கள், தண்டு, இலை, வேரெங்கிலும் ஒரு போற்றுதலுக்குரிய ஒரு புனித ஒளியின் பிரவாகத்தை காண இயன்றது……