மரபு மரணம் மரபணு மாற்றம்

டேவிட் ஜெ. பிரவீன்   இன்றைக்கு சூழலியில் விழிப்புணர்வு என்பது உணர்வு சார்ந்த தளத்திலிருந்து மனித இருத்தலுக்கு அத்தியாவிசிய தேவை என்கிற தளத்திற்கு போய்கொண்டிருக்கிறது. மனித வாழ்விற்கு அடிப்படைகளான நிலம், நீர், காற்று ஆகியவைகள் இன்று பெரும் சீரழிவிற்கு உள்ளாகிக்கொண்டிருக்கிறது. இப்புவியில்…
அந்நிய மோகத்தால் அழிந்து வரும் நாட்டுப்புறக்கலைகள்

அந்நிய மோகத்தால் அழிந்து வரும் நாட்டுப்புறக்கலைகள்

வைகை அனிஷ் தேனிப் பகுதியில் நாட்டுப்புறக்கலைகளை கோயில் விழாக்களில் கொண்டாடுவதும் மூலம் மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது. பண்பாட்டு கலைகளின் வளர்ச்சிக்கு நாட்டுப்புறக்கோயில்கள் தாய்வீடாக விளங்கிவருகிறது. நாட்டுப்புறக்கலைகள் மனிதனின் உள்ளத்தில் ஊற்றாக எழும் உண்மையான உணர்ச்சிகளின் வடிவமாக அமைந்துள்ளன. சமயஉணர்வு, அச்சஉணர்வு,…

வைரமணிக் கதைகள் – 2 ஆண்மை

      தம்புசாமி படுப்பது குடிசைத் திண்ணையில்தான் எப்போதும். கட்டுக்கடங்காத காற்று மழை திண்ணையை நனைத்தால் தான் எழுந்து உள்ளே போவான்.   இப்போது திடீரென்று காட்டுக் கொல்லைகளில் யானைக் கூட்டம் திரிகிறது என்று பரவியிருக்கிற பீதிக்காக படுக்கையை மாற்றச்…
பாக்தாதில் இரு நாட்கள் (பிப்ரவரி  02 & 03 , 2015)

பாக்தாதில் இரு நாட்கள் (பிப்ரவரி 02 & 03 , 2015)

 ஜெயக்குமார் கடந்த இரு தினங்களாக பாக்தாதிற்கு அலுவலக வேலையாகச் சென்றிருந்தேன். வழக்கமான பாக்தாத்தான் என்றாலும் இப்போது போலிஸ் மற்றும் மிலிட்டரியின் கெடுபிடிகள் அதிகமாயிருக்கிறது எப்போதும் ஏதேனும் ஒரு மிலிட்டரி வாகனம் சைரனுடன் வழிவிடச்சொல்லி கேட்டுக்கொண்டே செல்கிறது. வாகனங்கள் பெருத்துவிட்டதால் சாலையெங்கும் வாகனங்கள்…

நிலவின் துருவச் சரிவுகளில் நீர்ப்பனி, ஹைடிரஜன் வாயு மிகுதி கண்டுபிடிப்பு

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++ http://www.space.com/10357-water-moon.html#ooid=0xYXd4cDoFnQ3VPwpDZ0WoT9A4Xmf8ZB http://www.space.com/10039-water-moon-hydrogen-oxygen-energy.html#ooid=JrMXV4cDrahMCGJgqFYxfPJR0v-hbI_6 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=BlrVA9i7AjM https://www.youtube.com/watch?feature=player_embedded&v=T-mHE6Tjs6o https://www.youtube.com/watch?v=ehyHRjR5844&list=PLAD5ED8FF53A4FC5A&feature=player_embedded https://www.youtube.com/watch?feature=player_embedded&v=DGk43fn51x4 ++++++++++ நிலவின் துருவச் சரிவுகளில் நீர்ப்பனி வாயு மிகுதியாய் இருப்பதை நாசா விண்ணுளவி தெரிவிக்கும் ! குடிநீர்க் குவளைகளைக் கொண்டு செல்வது விண்கப்பலில் கோடான…

புது டைரி

வருடம் பிறந்து விட்டது என்று புது டைரியை பிரித்து வைத்து என்ன எழுதலாம் என்று பேனாவை உருட்டிக்கொண்டிருந்தேன். அந்த பக்கத்தில் நிறைய இடம் இருக்கிறது. பத்தாயிரம் ஒட்டகங்கள் ஊர்வலம் போகலாம். அவ்வளவுக்கு பாழ் மணல் வெளி. சூரியன் தன் வெயிலை எல்லாம்…
சீஅன் நகரம் -2 யுவான் சுவாங்

சீஅன் நகரம் -2 யுவான் சுவாங்

சீஅன் நகரம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து நவீன நாகரிகப் பூச்சுடன் பல வகைகளில் மாறியுள்ள போதிலும், இன்னும் பல இடங்களில் பழமைத் தன்மைகள் மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருவதை நாம் காண முடிகிறது. எங்களது முதல் நாள் பயணத்தை நாங்கள் பகோடா என்று…

கோசின்ரா கவிதை

கோசின்ரா 1 இந்த உலகம் உன்னைப்போல நட்பாயிருக்கும் போது காலத்தின் நிலத்தில் விதையாக இருந்தேன் இந்த உலகம் உன்னை போல புன்னைகைக்கும் போது சில கரங்கள் நீருற்றின இந்த உலகம் உன்னை போல பேசத்தொடங்கும் போது நான் வளர்ந்தேன் இந்த உலகம்…

வாய்ப்பு

இலக்கியா தேன்மொழி மேஜை மீது வைக்கப்பட்டிருந்த அந்த மொபைல் ஃபோன் சிணுங்கியது. வாலாட்டியபடி அறையின் ஓரமாக தனது கால்மேல் தலைவைத்து வெறுமனே அறையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த, புசுபுசு, ஜானி, அதிர்ந்து எழுந்து, ஒரே தாவாக மேஜை மீதேறி, மொபைலை கொஞ்சமாய் முகர்ந்து…