Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
தொடுவானம் 54. எனக்காக ஒருத்தி.
குறித்த நேரத்துக்கு முன்பே சிதம்பரம் வந்துவிட்டோம். பேருந்து நிலையம் எதிரே உணவகத்தில் இரவு சிற்றுண்டியை முடித்தோம். புகைவண்டி நிலையத்தில் நிறைய பயணிகள் காத்திருந்தனர். வழக்கம்போல் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டங் கூட்டமாக பிளாட்பாரத்தில் காணப்பட்டனர். புகைவண்டி வந்ததும் அதில் பிரயாணம் செய்யும்…