Posted inகவிதைகள்
தீ, பந்தம்
வெவ்வேறு புள்ளிகளில் பல்வேறு மனிதர் அவர் பரிமாற்றங்கள் விளைவாய் என் பயணங்கள் பயணங்களின் போது ஒரு வாகனத்துள் மறு நேரங்களில் இருப்பிடமாகும் அடைப்பு ஊர்தி உறைவிடம் உடனாய்த் தென்படுதல் பற்றா? இடம் பொருள் சகஜீவி…