Posted inகதைகள்
ஆனந்த பவன் -21 நாடகம்
இடம்: ஆனந்தராவ் வீடு நேரம்: மறுநாள் காலை மணி ஏழு. பாத்திரங்கள்: ஆனந்தராவ், ரங்கையர், கங்காபாய். (சூழ்நிலை: ஆனந்தராவ் தமது அறையில் கட்டிலின் மீது படுத்திருக்கிறார். அவரைக் காண்பதற்காக, ரங்கையர் வீட்டுப் படியேறிக் கொண்டிருக்கிறார். நடை வாசலில் அவரைக் கண்டு திரும்பி…