மாறி நுழைந்த அறை

  சேயோன் யாழ்வேந்தன்   அறை மாறி நுழைந்தபோது அவள் உடைமாற்றிக்கொண்டிருந்தாள் அறை மாறி விட்டதென்று மன்னிப்புக்கோரி திரும்ப எத்தனிக்கும்போது ‘இங்கு எல்லாமே மாறி இருக்கிறது என்னையும் மாற்றிவிட்டுப்போ ஏமாற்றாமல்’ என்றாள் அவள் மனம் மாறி விடுமுன் நான் மாறி விட்டேன்.…

‘புரியவில்லை’ என்ற பிரச்சினை பற்றி – பேராசிரியர் க.பஞ்சாங்கம்

    எதிர்வு என்ற இதழொன்றிர்க்கு பேராசிரியர் பஞ்சு எழுதியுள்ள இக்கட்டுரையைக் காவ்யா வெளியிட்டுள்ள நவீன இலக்கிய கோட்பாடுகள் கட்டுரைத் தொகுப்பில் வாசிக்க நேர்ந்தது. பின் நவீனத்தின் வீழ்ச்சியை புரிந்துகொள்ள இக்கட்டுரை பெரிதும் உதவும். நவீனம் என்ற சொல்லுடன் இணைந்த கலையும்…

தேடப்படாதவர்கள்

    காணாமற் போன குழந்தை மீது இரக்கங்கள் பொழிந்தன   ஆனால் அவன் தட்டில் விழுந்த பருக்கைகளின் மீதெல்லாம் தேடப் படாதவன் என்றே எழுதியிருந்தது   வேறு வீடு இன்னொரு கோவில் பக்கத்து ஊர் புதுத் தெரு மாற்றி மாற்றி…

பாரதியைத் துய்த்துணரும் சொ.சேதுபதி

  நூல்: பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள்   பாரதி தன் வாழ்க்கையில் மூன்று அறங்களைத் தொடர்ந்து வலியுறுத்தியும் கடை பிடித்தும் வந்தார்.1. நமக்குத் தொழில் கவிதை. 2. நாட்டிற்குழைத்தல் 3. இமைப் பொழுதும் சோராதிருத்தல். எந்தக்காலத்திலும் யாரும் இந்த…

அவன், அவள். அது…! 10

( 10 )       என்னம்மா சொல்றே நீ? ஒருத்தனுடைய பேச்சும் எழுத்தும் அவனுடைய காரெக்டருக்கு அளவுகோல்னு சொன்னா எப்படி? அதை என்னால ஏத்துக்க முடியலைம்மா… நிச்சயம் அப்படித்தாம்ப்பா…மனசிலே நாம எப்படி சிந்திக்கிறோமோ அதுதான் பேச்சிலும், செய்கையிலும் வெளிப்படுது…அதுதான் உண்மை… அப்படிச்…

பூவைப்பூவண்ணா

  மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணா!உன் கோயில்நின்[று] இங்கனே போந்தருளிக் கோப்புடைய சீரிய சிங்கா சனத்திருந்து யாம் வந்த…

தண்ணீரிலே தாமரைப்பூ

  சிறுகதை:         29.10.2015 வே.ம.அருச்சுணன் வாசல் கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தபோது நான் திடுக்கிட்டுப்போகிறேன்.நடுகடலில் மிதக்கும் கப்பல் போல் என் வீடு தண்ணீரில்  இருந்தது. அவசரமாக முற்றத்திற்கு விரைகிறேன்.கூடவே என் மனைவி கமலமும் வருகிறாள். வெளியே…

திருப்பூர் இலக்கிய விருது 2015 (கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)

பரிசு பெற்றோர்: 1.நாவல் : ப.க. பொன்னுசாமி – நெடுஞ்சாலை விளக்குகள் 2. கட்டுரை: சேதுபதி – பாரதி தேடலில் சில பரிமாணங்கள் 3. சிறுகதை: முற்றத்துக்கரடி – இலங்கை அகளங்கன் 4. கவிதை:          …

தொல்காப்பியம் இறையனாரகப்பொருள்- அகப்பாட்டு உறுப்புக்கள் ஒப்பீடு

முனைவர்பா.சங்கரேஸ்வரி உதவிப்பேராசிரியர் தமிழியல் துறை                           மதுரைகாமராசர்பல்கலைக்கழகம்,மதுரை     தமிழ் மொழியில் முழுமையாக கிடைத்த முதல் நூல் தொல்காப்பியம் ஆகும். இம்மரபையொட்டியே பிற்கால இலக்கண நூல்கள் தோன்றலாயின. அவ்வகையில் இறையனாரகப்பொருளும் தொல்காப்பிய மரபிலேயே சென்றுள்ளதா என்பதைக் கண்டறிய அகப்பாட்டு…

தொடுவானம் 94. முதலாண்டு தேர்வுகள்

  ஒரு வழியாக விடுதி நாளை சிறப்பாகக் கொண்டாடி முடித்துவிட்டோம். அதன் மூலமாக வகுப்பில் சில புது ஜோடிகள் உருவாகினர் .அவர்களுக்கு நாங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தோம். அதுபற்றி பொறாமையோ கவலையோ படவில்லை. " அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது…