Posted inஇலக்கியக்கட்டுரைகள்
தேவகி கருணாகரனின் ‘அன்பின் ஆழம்’ நூல் விமர்சனம்
முனைவர் வாசுகி கண்ணப்பர், சென்னை அன்பின் ஆழம் என்ற நூலின் ஆசிரியர் திருமதி தேவகி கருணாகரன் அவர்கள் மானுடத்தை நேசிக்கும் மாபெரும் மாதரசி. கணவருக்கு இந்நூலைக் காணிக்கையாக்கி தமிழ்குலப் பெண்களின் பண்பாட்டை நிரூபித்து, வருங்கால சமூகத்திற்கு கலங்கரை விளக்கமாகிறார். மனதில்…