ஆதாரம்

 தருணாதித்தன் அதி காலை எழுந்த சிவந்த கண்கள், தொப்பி, கூலிங்கிலாஸ், டிஜிடல் காமரா, தண்ணீர் பாட்டில் என்று பஸ் முழுவதும் சுற்றுலாப் பயணிகள். புதிய சாலை, மல்டி ஆக்ஸல் பஸ். ஆனாலும் அடிக்கும் ஏஸியும், அலறும் சினிமாப் பாட்டும் தூக்கத்துக்கு தொந்தரவாக…

நிச்சயம்

  ”இந்த மூணு மாசத்துல நீங்க இப்ப போறது நாலாவது தடவை; இந்தத் தடவையாவது ஒரு நிச்சயம் பண்ணிட்டு வந்துடுங்க. ஆமா சொல்லிட்டேன்” என்றாள் சகுந்தலா. அவள் முகத்தைப் பார்த்தேன். மிகத் தீவிரமாய் இருந்தது. “எத்தனை மொறை போய் வந்திருக்கேன்னு சரியா…

அற்புத மலருக்கு ஒரு அஞ்சலி

  சங்கம் தழைத்த கூடல் மாநகர் காற்றோடு கூடவே மலர்ந்தது அங்கே ஒரு அற்புத மலர்… அபூர்வமாய் இருந்தது… தாமரையாகவே தெரிந்தது…   அதன் இதழ்கள், தண்டு, இலை, வேரெங்கிலும் ஒரு போற்றுதலுக்குரிய ஒரு புனித ஒளியின் பிரவாகத்தை காண இயன்றது……

இளம் தமிழ்க் கவிதை மனம்: பூ.அ. இரவீந்திரன் கவிதைத் தொகுதி பவுர்ணமி இரவின் பேரலை : சுப்ரபாரதிமணியன்

தமிழாசிரியர்களின் கவிதைகளைப் படிக்கையில் கொஞ்சம் பயம் ஏற்படும் எனக்கு. புறக்கணித்து வசவாய் சிலர் தள்ள முற்படுவார்கள். என் பயம் அப்படியல்ல. மொழியை நன்கு கற்றுணர்ந்தவர்கள் மொழியைப் பிரயோகிப்பதிலும் இறைச்சி, திணை என்று என்னென்னவோ பாகுபாட்டில் அவர்கள் கவிதையை  சங்க  விளக்கத்தில் நிறுத்தி…

கவிதைகள் – நித்ய சைதன்யா

பா.சங்கரநாராயணன் 1. அன்றும் அவனுக்காக காத்திருக்கும் உன்னைக் கண்டேன் ஒன்றுமே நடக்காததைப்போல அத்தனை அழகையும் முகத்தி்ல் தேக்கி மலா்களின் வாசனை கிரக்க மாலை மயங்கும் எழிலுடன் திண்ணையில் அமா்ந்திருக்கிறாய் எப்படி முடிகிறது உன்னால் பிள்ளைகளையும் உன்னையும் பிறிதொருத்திக்காக பிரிந்தவனை இன்னமும் நம்பி…
அகதிகள் ஆண்டாக கொண்டாடுவோம்

அகதிகள் ஆண்டாக கொண்டாடுவோம்

ஒருவன் தன் தாய்நாட்டை இழப்பதைப்போல் துன்பம் வேறு எதுவும் இல்லை என்று கிரேக்க அறிஞர் யூரிப்டஸ் கி.மு.431 ஆம் ஆண்டிலேயே கூறியுள்ளார். அக்கூற்று எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதை காலம் நமக்கு உணர்த்திக்கொண்டிருக்கிறது. சொந்த மண்ணை இழப்பது அல்லது பிரிவது என்பது துயரங்களில்…

அவன், அவள். அது…! -7

தலையைக் குனிந்தவாறே இருந்த கண்ணனை சேதுராமனின் வார்த்தைகள் ஆட வைத்தன. உன் அப்பா அம்மா கஷ்டத்திலே இருக்காங்கன்னா அதுவும் அது மனக்கஷ்டம்னு தெரிஞ்சா அது முதல்லே எனக்குமுண்டு…அதை என்னன்னு அறிஞ்சு தீர்த்து வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு. கடமை. அதான் உடனடியாப்…
தொடுவானம்  91. தேவை ஒரு பாவை

தொடுவானம் 91. தேவை ஒரு பாவை

நள்ளிரவு நேரத்தில் விழுப்புரம் சந்திப்பு அடைந்தேன். சூடாகத் தேநீர் அருந்தியபின் இருக்கையில் படுத்துவிட்டேன். அது முதல் வகுப்பு பெட்டி என்பதால் என்னைத்தவிர வேறு பிரயாணிகள் இல்லை. வண்டி ஓடும் வேகம் தாலாட்டு போன்று உறங்கமூட்டியது. விடியலில்தான் கண் விழித்தேன். கண்ணமங்கலம் தாண்டியாயிற்று.…

அதங்கோடு அனிஷ்குமார் கவிதைகள்

அதங்கோடு கிராமம் குமரி மாவட்டத்தில் உள்ளது. அனிஷ்குமார் ஆங்கில இலக்கியம் படித்துவிட்டுக் கல்லூரியில் பணிபுரிகிறார். ' நிறங்களின் பேராசைக்காரர்கள் ' என்ற தொகுப்பில் 51 கவிதைகள் உள்ளன. இவர் கவிதைகளில் சில புரியும். சில பூடகத்தன்மை அல்லது இருண்மை கொண்டு கடினமாக…
அதிர்ச்சியும் துக்கமும் வரவழைத்த செய்தி

அதிர்ச்சியும் துக்கமும் வரவழைத்த செய்தி

சத்யபாமா  ராஜகோபாலன் அதிர்ச்சியும் துக்கமும் வரவழைத்த செய்தி….. கலைத்தாயின் புதல்வன் கலைத்தாயின் தினத்தன்று அவள் திருவடிகளை அடைந்துள்ளார். தமிழ் எழுத்துலகிற்குப் பெரும் நஷ்டம்…. மலர் மன்னனும் அவரும் எழுதும் கட்டுரைகளை ஒருவருக்கொருவர் படித்து தங்கள கருத்துக்களை பரிமாறிக்கொள்வர்….. கடைசியாக அவர் சென்னை…