Posted inஅரசியல் சமூகம் கலைகள். சமையல்
திரும்பிப்பார்க்கின்றேன் – கார்த்திகா கணேசர்
முருகபூபதி - அவுஸ்திரேலியா பத்மபூஷன் - நாட்டியகலாகேசரி வழுவூர் இராமையா பிள்ளையின் வீட்டிலேயே தங்கியிருந்து பரதம் பயிற்சியை தொடர்ந்த பாக்கியசாலி. கற்காலம் முதல் கம்பியூட்டர் காலம் வரையில் ஆடற்கலையின் நுட்பங்களின் ஆய்வில் தேடுதலில் ஈடுபட்ட மூத்த நடன நர்த்தகி நாட்டிய…