Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
மருத்துவக் கட்டுரை உயர் இரத்த அழுத்தம்
இரத்தக்கொதிப்பு அல்லது உயர் இரத்த அழுத்தம் இப்போதெல்லாம் அனைத்து நாடுகளிலும் அதிகமாகப் பெருகி வருகிறது. அதிலும் குறிப்பாக முன்னேறிய நாடுகளிலும், வளர்ந்துவரும் நாடுகளிலும் இது அபார வேகத்தில் தோன்றுகிறது. இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறைகளில் மாற்றங்கள். குறைவான…