பொய்யொன்றே வாழ்வின் மெய்யோ – குணா.கவியழகனின் ‘விடமேறிய கனவு’ –

பாவண்ணன் முதல் உலகப்போரையும் இரண்டாம் உலகப்போரையும் தொடர்ந்து வெளிவந்த இலக்கியங்களும் திரைப்படங்களும் அப்போர்களின் சாட்சியங்களாக இன்றும் விளங்குகின்றன. இரு தரப்பினரும் கொன்று குவித்த மக்களின் வலியையும் துயரங்களையும் இன்றளவும் அவை உலகத்துக்கு பறைசாற்றியபடி இருக்கின்றன. சீனப்புரட்சியையும் ரஷ்யப்புரட்சியையும் தொடர்ந்து அந்நாடுகளில் நிலவிய…

காற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் ( 6)

( 6 ) அன்று ஆய்வுக் கூட்டம் இருக்கிறது என்ற நினைப்பே உடல் அயற்சியில் மறந்து போய் விட்டதை எண்ணியவாறே பரபரப்பாக எழுந்த பாலன் வேகவேகமாகக் குளித்துவிட்டு அம்மா நீட்டிய டிபனை அள்ளி வாயில் திணித்துக்கொண்டு, மதியச் சாப்பாடு வேணாம்மா என்றுவிட்டுப்…
இசை – தமிழ் மரபு – 3

இசை – தமிழ் மரபு – 3

(எஸ் ஜி கிட்டப்பா - கே பி சுந்தராம்பாள் ) பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தமிழர்களின் படைப்பு மேதைமை இசையிலும் நடனத்திலுமே தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. பக்தி சகாப்தத்தின் இலக்கிய மேதைமை கம்பனில் தன் உச்சத்தை அடைந்து பின் சரிவடையத் தொடங்கி, 16…

‘பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம்’ – தொடக்கவிழாவில் ”கணினித்தமிழ் நூல் வெளியீடு – அழைப்பிதழ்

‘பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம்’ - தொடக்கவிழாவில் ”கணினித்தமிழ் நூல் வெளியீடு - அழைப்பிதழ் அன்புடையீர் வணக்கம். SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின்கீழ் மாணவர்களின் தமிழ்த் திறன்களையும் தமிழ் சார்ந்த கலைத் திறன்களையும் ஊக்குவிப்பதற்காகவும் அவற்றை அரங்கேற்றுவதற்குரிய மேடை அமைத்துத்தரவேண்டும் என்பதற்காகவும்  ‘பாரிவேந்தர் மாணவர்…

மைத்தடங்கண்ணினாய்

    குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்          மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்          கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்          வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய் திறவாய்          மைத்தடங் கன்ணினாய் நீஉன் மணாளனை          எத்தனை போதும்…

ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பின் அகில நாட்டு அணுமின் உலைகளின் நிலைமை என்ன ?

  (Power Demand :1980 - 2035) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://bcove.me/pyhaicf3 https://www.youtube.com/watch?v=0nUtqHlQ0Hk ++++++++++++++ மேம்பட்ட படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு பாதை இருக்குமானால், அதனால் விளையப் போகும் பாதிப்புகளின் முழுத் தோற்றத்தை முதலில் ஆழ்ந்து…
தொடுவானம்   83. இறை நம்பிக்கை

தொடுவானம் 83. இறை நம்பிக்கை

  பேருந்து நிலையத்திலிருந்து தேவாலயம் செல்லும் வீதியின் இருமருங்கிலும் வரிசையாக கடைகள் இருந்தன. பெரிய கடைத்தெரு போன்ற  காட்சி அது. அழகுப் பொருள்களும், அலங்காரப் பொருள்களும், மாதா சிலைகளும் படங்களும், வேதாகம வசனங்களும், கிறிஸ்த்துவ கீதங்களின் குருந்தட்டுகளும், மெழுகுவர்த்திகளும், மணிமாலைகளும், தின்பண்டங்களும்…

ஸ்பரிஸம்

  நான் சிந்தனையில் இருந்து மீண்ட​ போது அந்தப் படகு இல்லை   என் பார்வையின் வீச்சுக்கு அப்பால் அது போய் விட்டது   எழுந்து நின்று கரையோரம் நீள​ நடந்து அந்த​ மேட்டில் ஏறி படகைத் தேடலாம் கவனத்தைக் கடலின்…

மின்னல் கீறிய வடு

        ரமணி பார்க்காதே என்கிறாள் கண்டிப்பான குரலில் அம்மா.   கண் இருண்டு போய்விடும் எனப் பயம் சொடுக்கும் அதிர்வில் கண்மூடிச் சொல்கிறாள் அக்கா.   மழைகூட இரண்டாம் பட்சமாய்ப் போகச் செய்யும் அந்த மின்சாரப் பாம்பை எப்படித்தான் பார்க்காமல் இருக்கமுடியும்?…