முக்கோணம்

சத்யானந்தன் என் பிரச்சனையில் தலையிட்டவர்கள் அதை மேலும் சிக்கலாக்கினார்கள் எனக்காகப் பரிந்து பேசியவர்கள் என்னை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கினார்கள் வலியவந்து உதவிகளின் தாக்கம் பல வருடங்கள் என் வழிகளை மறித்தது என் முனைப்பில் திட்டமிடல் இயங்குதல் எல்லாம் புறத்தில் தீர்மானிக்கப்படும் திசையில் தற்காலிக…

– இசை – தமிழ் மரபு (2)

(2) - இசை – தமிழ் மரபு இந்திய இசைச்சரட்டின் இந்த முனையைப் பற்றியவர்கள், என ஆந்திரத்தில் தோன்றிய தல்பாக்கம் அண்ணமாச்சாரியார், பத்ராசலம் ராமதாஸர், நாராயண தீர்த்தர், கர்நாடகத்தில் புரந்தரதாசர் போன்றவராவர் இந்துஸ்தானி சங்கீதம் பாரசீக, அராபிய இசைகளின் தாக்கத்துக்குட்பட்டு வேறு…

கால வழு

கா.ஆனந்த குமார் “தாத்தா..வா..தாத்தா ..வூட்டுக்குப் போலாம்….” என்று சத்தமிட்டுக்கொண்டே கைகளைக் காற்றில் அசைத்தபடி வந்து கொண்டிருந்தாள் காவேரி. சலனமற்று வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த சங்கிலியாண்டிக் கிழவன் தலையைக் குனிந்து கொண்டான்.கரிய மேகங்கள் வானில் சூழ்ந்த்தைப் போன்று மனசெங்கும் துக்கம் பரவியிருந்தது.தலை கவிழ்ந்து…

யார் பொறுப்பாளி? யாரது நாய்?

குடும்பங்களில் நாய்கள் பூனைகள் போன்ற செல்லப்பிராணிகள் பல்லாயிரம் ஆண்டு காலமாக வேட்டைத் தோழனாகவும், அதன் பின்பு வேட்டையாடுதல் அருகி தோழமைக்காக என வீட்டின் பின் வளவுகளில் வளர்க்கப்படும். தற்பொழுது சிறிய குடும்பங்கள், பெரிய வீடுகள் என நிலமை மாறிக்கொண்டு வருவதால், செல்லப்பிராணிகள்…
தொடுவானம்  82. வேளாங்கண்ணி மாதா தேவாலயம்

தொடுவானம் 82. வேளாங்கண்ணி மாதா தேவாலயம்

டாக்டர் ஜி. ஜான்சன் தமிழ் நாட்டு வரலாற்றில் சரித்திரப் புகழ்மிக்க தரங்கம்பாடியில் நான் தங்கியிருந்தது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அதன் வரலாற்றை ஓரளவு தெரிந்து கொண்டேன். தரங்கம்பாடியை டேனிஷ் நாட்டவர் ஆண்டபோது காரைக்காலை பிரான்ஸ் நாட்டவரும் நாகப்பட்டினத்தை போர்த்துகீசியரும் ஆண்டுவந்துள்ளனர். அப்போது…
புத்தனின் விரல் பற்றிய நகரம்     கவிஞர் அய்யப்ப மாதவனின்  தேர்ந்தெடுத்த கவிதைகள் அடங்கிய தொகுப்பு.  தோழமை பதிப்பக வெளியீடு     நூல் வெளியீட்டுவிழா குறித்த சில மனப்பதிவுகள்

புத்தனின் விரல் பற்றிய நகரம் கவிஞர் அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் அடங்கிய தொகுப்பு. தோழமை பதிப்பக வெளியீடு நூல் வெளியீட்டுவிழா குறித்த சில மனப்பதிவுகள்

லதா ராமகிருஷ்ணன் (புத்தனின் விரல் பற்றிய நகரம், கவிஞர் அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் அடங்கிய தொகுப்பு. தோழமை பதிப்பக வெளியீடு நூல் வெளியீட்டுவிழா குறித்த சில மனப்பதிவுகள்) பலவகையான ’ஆட்கழிப்பு’ உத்திகளைப் பயன்படுத்தி இந்தியாவின் பிற பகுதிகளிலும், கடல் கடந்த…

இயக்குனர் மிஷ்கின் – தமிழ் ஸ்டுடியோ நடத்தும் இரண்டு நாள் சினிமாப் பயிற்சிப் பட்டறை

நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோ இயக்கத்திற்கு நிதி திரட்டும் விதமாக இரண்டு நாட்கள் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்திக் கொடுக்க இயக்குனர் மிஷ்கின் முன்வந்துள்ளார். இந்த பயிற்சியின் மூலம் கிடைக்கும் பணம் முழுக்க தமிழ் ஸ்டுடியோவின் செயல்பாடுகளுக்காகவே இயக்குனர் மிஷ்கின் கொடுக்க முன்வந்துள்ளார்.…

சினிமாவுக்கு ஒரு “இனிமா”

ருத்ரா இளம்புயல் ஒன்று கோலிவுட்டுக்குள் தரையிறங்கி இருக்கிறது. குறும்படங்களை குறும்படங்களாகவே எடுத்துக்கொண்டிருந்தவர்கள் அதை கொஞ்சம் பட்ஜெட்டால் பலூன் ஊதி குறுநெடும்படமாக்க எடுத்து குவிக்கிறார்கள். மொத்த அண்டாவில் கதை அவியல் வேகிறது. சில மிளகாயை கடிக்கும். சில ஜிகர்தண்டாவில் சாம்பார் வைக்கும். சில…

பெண்ணே

=ருத்ரா இந்திய சரித்திரம் இன்னும் இமை திறக்கவில்லை. அறிவு நூல்கள் ஆயிரம்..ஆயிரம்.. ஆனாலும் உன் வளையல் சத்தங்களுக்கும் மல்லிகைப் பூ குண்டு வெடிப்புகளுக்கும் மாங்கல்ய மாஞ்சாக்களின் கண்ணாடித்தூள் அறுப்புக்காயங்களுக்கும் இங்கே எழுதாத இதிகாசங்கள் எத்தனையோ? எத்தனையோ? பிறப்பு எனும் பிரபஞ்ச வாசலில்…

சிறார்களுக்கான கதை. சுத்தம்:

மணி கிருஷ்ணமூர்த்தி குழந்தைகளே, தொப்பி விற்பவன் தூங்கும்போது குரங்குகள் எல்லாவற்றையும் அபகரித்துக்கொண்ட பிறகு அவன் ஒரு தந்திரம் செய்து அவற்றையெல்லாம் திருப்பி வாங்கின கதையை நீங்கள் கேட்டிருப்பீர்கள். வாருங்கள் “அதுக்கும் மேலே” ஒரு கதை பார்க்கலாம். வத்தலகுண்டு வத்தலகுண்டுன்னு ஒரு ஊராம்,…