Posted inகவிதைகள்
கைப்பைக்குள் கமண்டலம்
என்னை வீழ்த்திய கற்களே படுக்கையாய் இறுதி நொடிகள் நகர்ந்திருக்க "இது முடிவில்லை" என்று தேவதை கூறினாள் அது கனவா என்றே ஓரிரு நாட்கள் வியந்திருந்தேன் பின்னொருனாள் கொடுங்கனவால் வியர்த்தெழுந்த போது என் அருகில் அமர்ந்திருந்தாள் 'இருள் எப்போதும் தோற்றமே" என்றாள். மற்றொரு…