அஞ்சலி: திருமதி கமலா இந்திரஜித் மறைவு

சுப்ரபாரதிமணியன் திருமதி கமலா இந்திரஜித் அவர்கள் ஜீன் 28ல் மறைந்தார். மன்னார்குடி புள்ளமங்கலம் கிராமத்தைச் சார்ந்தவர். 200க்கும் மேற்பட்டச் சிறுகதைகளை எழுதியவர். நல்லாசிரியர் விருது பெற்றவர். நல்லாசிரியருக்கு மேலாக உயர்ந்த உள்ளமாகத் திகழ்ந்தவர். புள்ளமங்கலம் கிராம மக்களிடம் அவரின் குடும்பம் கொண்டிருந்த…
சினிமா பக்கம் – பாகுபலி

சினிமா பக்கம் – பாகுபலி

சிறகு இரவிச்சந்திரன் 0 கிராபிக்ஸின் பிரம்மாண்டமும் கலை வண்ணமும் கை கோர்க்கும் ராஜமௌலியின் அசத்தல் முயற்சி. சூழ்ச்சியால் கைப்பற்றப்பட்ட மாதேஸ்புரியின் சிம்மாசனத்தை மீட்க புறப்படும் ராஜ வாரிசின் கதை. மழலையிலேயே பலமான கரங்களைக் கொண்ட இளவரசன் பாகுபலி. அவனது இணை யாகப்,…

நேர்த்திக் கடன்

சிறகு இரவிச்சந்திரன் நேற்று இரவு மீதமான சோற்றை 'சில்வர்' தட்டில் கொட்டினாள் நாகம்மா. தண்ணி சோறு. ஒரு கல் உப்பும் சிறிது மோரும் சேர்த்தாள். பாலு என்கிற பாலகிருஷ்ணனுக்கு காலை ஆகாரம் ரெடி. பாலகிருஷ்ணன் முப்பது வயது இளைஞன். பூர்வீகம் ஆந்திராவில்…

நெசம்

எஸ்ஸார்சி ராமாபுரம் சமுத்திரகுப்பம் அருகேயுள்ளசிற்றூர்.அங்கேதான் என் அத்தை குடியிருந்தார்.அத்தையின் கணவருக்கு ஓமியோபதி டாக்டர் வேலை.நிலபுல ன்கள் கொஞ்சம் இருந்தன. பெட்டை மண் போர்த்திக்கொண்ட பூமி. வாழை கரும்பு செந்நெல் என எல்லாம் விளையும் வயல்கள். வயல் வெளியிலிருந்து பார்த்தால் கேப்பர் மலை…

வழி தவறிய பறவை

சேயோன் யாழ்வேந்தன் மனசுக்குள் புகுந்துவிட்ட வழி தவறிய பறவை ஒன்று வெளியேற மறுத்து முரண்டுபிடிக்கிறது அதன் சிறகடிப்பு மனப்புழுக்கத்தைக் குறைத்தாலும் படபடப்பது சில சமயம் பதற்றத்தைத் தருகிறது கவிதைகளைக் கேட்டபின்பே உறங்கச் செல்லும் அது இரவுப் பூச்சிகளின் ஜல்ஜல் ஒலியை கொலுசொலியினின்றும்…

ஜெயகாந்தன் கவிதைகள் —- ஒரு பார்வை

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ' ஜெயகாந்தன் கவிதைகள் ' என்ற தொகுப்பு தொடுவானம் வெளியீடாக வந்துள்ளது. " எந்த இலக்கணத்திற்கும் கட்டுப்பட்டு வராத சிதைந்த படைப்புகள் இவை. இதைக் கவிதைத் தொகுதி எனக் கருதி யாராவது விமர்சனம் செய்வார்களேயாகில் அவர்களுக்காக நான் பரிதாபப்…
மிதிலாவிலாஸ்-25

மிதிலாவிலாஸ்-25

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com பலவானாக இருந்த தான் எதிர்பாராமல் வலையில் சிக்கிக்கொண்டு விட்டது போல் தவித்துக் கொண்டிருந்தான். அவனுக்கே வெட்கமாக இருந்தது. பதினெட்டு வயது நிரம்பிய சித்தூ விரலை அசைக்காமல், வாய் வார்த்தை எதுவும் பேசாமல்…
தொடுவானம்  76. படிப்பும் விடுப்பும்

தொடுவானம் 76. படிப்பும் விடுப்பும்

டாக்டர் ஜி. ஜான்சன் 76. படிப்பும் விடுப்பும் ஆங்கில வகுப்பில் தாமஸ் ஹார்டியின் " த மேயர் ஆப் கேஸ்ட்டர்பிரிட்ஜ் " நாவல் அருமையாக முன்னேறியது. பாதி பேர்கள் நன்றாகத் தூங்கினாலும், அது வழக்கமானதுதான் என்பதை நன்கு அறிந்திருந்த குண்டர்ஸ் கண்டும்…

என்னுள் விழுந்த [ க ] விதை !

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் திருத்துறைப்பூண்டி கழக உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் கலத்தில் நான் தமிழ்ப்பாடத்தில் வாங்கிய மதிப்பெண் எப்போதும் 15 - ஐத் தாண்டியதில்லை. அதுவும் 14 1/2 தான் ஆசிரியரின் கருணையால் 15 ஆகும் ; இது வாடிக்கை ! ஆங்கிலத்தில்…

சண்டை

சிறகு இரவிச்சந்திரன் சண்டைகளில் பல வகைகள் உண்டு. ஆனால் குடும்ப சண்டைகள் ஒன்றும் பெறாத விசயங்களுக்காக நடக்கும். பரவலாக பொழுது போகாத வெட்டிக் கூட்டம் ஒன்று எல்லா ஊர்களிலும் உண்டு. அவை இந்த சண்டைகளுக்கான ஆடியன்ஸ். வீட்டுக்குள் நடக்கும் சண்டைகளை வானொலி…