Posted inகதைகள்
தொழில் தர்மம்
ராஜா ராஜேந்திரன் சதா போனில் பேசிக்கொண்டும், பைக்கில் ஆங்காங்கே அலைந்தபடியும் பிஸியாய் இயங்கிக் கொண்டிருக்க வேண்டிய நான், இப்படி கயிற்றுக் கட்டிலில் முடங்கிக் கிடப்பேனென்று பத்துமணி நேரம் முன்புவரை கூட எனக்குத் தெரியாது ! இன்று விடிவதற்கு முன், ஆழ்ந்த தூக்கத்தில்…