காய்களும் கனிகளும்

வளவ. துரையன் சிறுகதை என்பது வாழ்வின் ஏதேனும் ஒரு முரணைக் காட்டிச் செல்கிறது. அந்த முரண் என்பது நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் சந்தித்திருப்பதே. அந்த முரணுக்குத் தீர்வு கண்டு வாழ்வை அமைத்துக் கொள்வதும் அல்லது அந்த முரணோடு இணைந்து போய்…

கவி ருது வான போது

சேயோன் யாழ்வேந்தன் இலக்கியத்துக்கான மிக உயரிய விருது எனக்கு வழங்கப்பட்ட இரவில் பெய்த மழை நிற்கவே இல்லை முழு உலகமும் அழிந்து அப்போதுதான் உருவாகின இன்றைய பெருங்கடல்கள் நோவாவின் தெப்பக்கட்டையில் ஏறித் தப்பிய என்னிடம் இப்போது சான்றுகள் இல்லை கனவா நனவா…

திருக்குறளில் இல்லறம்

செ.சிபிவெங்கட்ராமன் மனமாசு அகற்றிய மக்களது ஒழுகலாறு என்று ஒற்றை வரியில் அறத்திற்குப் பொருள் தருகிறது தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக சங்க இலக்கியப் பொருளடைவு. உள்ளத்தில் தூய்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்கிறார் பாரதியார். உள்ளத்தின் உண்மையொளியே அறமாகும். மனத்தினும் பாவத்தை நினையாது…

அனார் கவிதைகள் ‘ பெருகடல் போடுகிறேன் ‘ தொகுப்பை முன் வைத்து..

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அனாரின் நான்காவது கவிதைத் தொகுப்பு இது ! இதில் 39 கவிதைகள் உள்ளன. இக்கவிதை இயல்புகள் : 1. வளமான சொல்லாட்சி 2. எண்ணிலாப் படிமங்கள் 3. புத்தம் புதிய சிந்தனைகள் 4. புரிதலைக் கடுமையாக்கும் இடைவெளிகள் 5.…

எப்படியும் மாறும் என்ற நினைப்பில்

கனவு திறவோன் நான் தூங்கும் பகல்களில் நீ கனவு கண்டு கொண்டிருப்பதைப் போல... நான் வாசிக்கும் பதிவுகளை நீ அழித்துக் கொண்டிருப்பதைப் போல... நான் தியானிக்கும் வேளைகளில் நீ பெரியாருக்கு துதி பாடுவது போல... நான் சாப்பிடும் காலையில் நீ நோன்பு…

தெரவுசு

எஸ்ஸார்சி அவன் வீட்டுத்தோட்டம் சின்னது அதனில் வேலி ஓரமாக நான்கு தேக்கு மரங்கள் இருந்தன.தருமங்குடிக்கு பக்கமாகத்தான் முதுகுன்றம்.. அந்த முதுகுன்றத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை. அந்த சந்தையில் வாங்கிய தேக்கங்கன்றுகள்தான் அவை. மஞ்சள் வண்ண தலைப்பாகை கட்டிய சைக்கிள் காரனிடம்.அய்ந்து கன்றுகள்…

புதிய சொல்

சத்யானந்தன் ஒரு மோசமான தோல்வி எதிர் நீச்சலிட எழும் நூறு கரங்களை ஓயச் செய்தது ஒரு பிரம்மாண்ட வெற்றி முளைவிடும் நூறு புதிய தடங்கள் மண் மூடிப் போகச் செய்தது தற்செயலான கரவொலிகள் கூட அசலான கலைஞனின் ஆன்மாவைக் கட்டிப் போட்டது…

சந்தைத் திரைப்படங்களிலிருந்து தப்பியவையும், சந்தை கும்பலும் , கலையின் அரசியலும் * 19வது கேரள சர்வதேச திரைப்பட விழா

சுப்ரபாரதிமணியன் திரைப்பட விழாக்கள் அதன் கவர்ச்சியையும் இயல்பையும் இழந்து கொண்டிருக்கின்றன. உள்ளங்கையில் குறுந்தகடுகள் குவிகையில் திரைப்பட விழாக்களுக்குச் செல்வது அவசியமற்றது, தேவையில்லாதது என்று தோன்றினாலும் திரைப்பட விழாக்களில் அதிகமாகிக் கொண்டிருக்கும் பிரதிநிதிகள் எண்ணிக்கை வெகுவாகக் கூடிக் கொண்டே இருக்கிறது. முன்பெல்லாம் 5…

திரை விமர்சனம் நேற்று இன்று நாளை

சிறகு இரவிச்சந்திரன் 0 வெகு நாட்களுக்குப் பிறகு, தமிழில் அசத்தலான விஞ்ஞானப் படம் விறுவிறுப்பான கதையுடன் வந்திருக்கிறது. 2065ல் ஒரு விஞ்ஞானியால் உருவாக்கப்படும் கால யந்திரம், இன்றைய நாளில் இரண்டு இளைஞர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் சிக்கல்களை நகைச்சுவையாக சொல்கிறது படம். சுய…

நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -12

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி ஊஞ்லின் மீது அமர்ந்திருந்தாள் யாழினி. சுற்றிலும் பரந்து விரிந்திருந்த மணற் பரப்பு. இரண்டு ஊஞ்சல்கள் ஒரு சருக்கு மரம், ஒரு சாரியில் வைக்கப்பட்டிருந்ததென்னை மரம், அந்த தென்னை மரங்களை கடந்து சதுரமாய் ஒரு புல்வெளி. அதற்கு பார்டர்…