“என்னால் முடியாது”

  ஒரு ஆங்கில தினசரிக்கும், ஒரு தமிழ் தினசரிக்குமாகச் சேர்த்து ஆண்டுச் சந்தா செலுத்தி நாளிதழ் வாங்கிப் படித்து வருபவன் நான். இதை கடந்த நான்கைந்து வருடங்களாகத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். என் வீட்டுக்குப் பேப்பர் போடும் நியூஸ் ஏஜென்டும் ஒருவரே.…

அந்தப் புள்ளி

தோன்றும் வேகத்தைப்                           பிடித்து நிறுத்து எங்கு நின்றதோ அங்கு ஒரு புள்ளி வை அதை மையமாக்கி கிளைகள் பிரி அதன் வழியே பயணம் மேற்கொள் பாதை தெரியும் தானே விரியும் கடந்த பாதை தனக்கான இடத்தில் தானே நிற்கும் உனக்கான…

ஒலி வடிவமில்லாக் கேள்விகள்

  கருத்து அதிகாரம் எது? எதில்?   நூறு பேர் சபையில் நாலு பேர்   மேடைக்கு அழைக்கப் படுவதில் அவருக்குள் ஒலிவாங்கி வசப்படும் வரிசையில்   இறுதிச் சொற்பொழிவு இவரது என்பதில்   கருத்துச் சுதந்திரக் கனவு வெளியில் ஒரு…

எழுத நிறைய இருக்கிறது

கனவு திறவோன் எழுத நிறைய இருக்கிறது மனம்தான் மறுக்கிறது ஊழல், தண்டனை, ஆட்சி மாற்றம், ஏமாற்றம், சுத்த தினம், கோஷம், விபத்து, விந்தை என்று ஏதேனும் நிகழ்ந்து எழுதத் தூண்டுகிறது... மனம்தான் நொண்டுகிறது! வாசலைத் தாண்டி விட்டேன் நீ அழகென்பதால் கோலமும்…

ஹாங்காங் தமிழ் மலரின் மே 2015 மாத இதழ்

அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் மே 2015 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 600 க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள்…

வடு

கையில் ஒரு சீப்பு வாழைப்பழத்தை வாங்கி வந்த அவன் அந்தப்பெண்மணி எங்கே எங்கே என்று தேடினான்.எந்தப்பெண்மணி த்தேடினான் என்பதைச்சொல்லி ஆரம்பித்தால்தான் சரியாக இருக்கும் உங்களுக்கு தெரியாத புதிய விஷயம் ஒன்றுமில்லை. ஆண்டு தோறும் வரும் .மார்ச் மாதம் எட்டாம் தேதி இது…

தங்கராசும் தமிழ்சினிமாவும்

மாதவன் ஸ்ரீரங்கம் நிஜமாகவே ராசுவின் ரத்தத்தில் சினிமா கலந்திருக்கின்றது. அவன் தாத்தா ஆரம்பகால எம்ஜியார் படங்களில், கூட்டத்தில் ஒருவராய் தலைகாட்டியிருக்கிறார். அவன் அப்பா ஒரு படி முன்னேறி பாரதிராஜாகாலப் படங்கள் சிலவற்றில், கிராமத்து முக்கியஸ்தர்களில் ஒருவராய் வந்துபோயிருக்கிறார். ராசுவின் அண்ணன்னும் சளைத்தவரல்ல.…

திருக்குறள் உணர்த்தும் ​பொருளியல்ச் சிந்த​னைகள்

தமிழாய்வுத்து​றைத் த​லைவர், மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி(தன்னாட்சி), புதுக்​கோட்​டை-1 E-mail: Malar.sethu@gmail.com மனித வாழ்க்​கை ​பொரு​ளை ​மையமிட்டதாக அ​மைந்துள்ளது. ​பொருள் இல்​லை​யென்றால் வாழ்க்​கை என்பது ​பொருளற்றதாக மாறிவிடுகின்றது. வாழ்க்​கை​யைப் ​பொருளுள்ளதாக மாற்றுவது ​பொரு​ளே ஆகும். பொருளுள்ளவர்கள் சமுதாயத்தில் வலிமையுள்ளவர்களாக விளங்குகிறார்கள். பொருளற்றவர்கள்…

சும்மா ஊதுங்க பாஸ் – 3

ரசிப்பு எஸ். பழனிச்சாமி கொஞ்ச நேரத்தில் பட்டாபி ஒரு பார்சலோடு வந்தான். கதவைத் திறந்து உள்ளே உட்கார்ந்தான். அவரைப் பார்த்து ஆறுதலாக, “ஒன்னும் கவலைப் படாதீங்க சார். அவன் வேலைக்கு உலை வைத்து விட்டால் என்ன பண்ண முடியும் அவனால். அதன்…

நான் யாழினி, ஐ.ஏ.எஸ். – அத்தியாயம் : 7

நீண்ட மண் பாதையைக் கடந்து அந்த இருண்ட பிரதேசத்தில் நிமிர்ந்து நின்றிருந்த அந்த வெள்ளை நிறக் கட்டிடத்தின் கேட் முன் நின்றது கார். காவலாளியைக்காணவில்லை. டேவிட்டே இறங்கி கேட்டைத் திறந்தான். இத்தனை தனிமையான இடத்தில் ஒரு காவலாளியையும் வைத்துக்கொள்ளவில்லை என்றால், இங்கு…