விளம்பரமும் வில்லங்கமும்

நீச்சல்காரன் அன்று காலை உணவு முடிந்தவுடண்டு காலை மடித்தமர்ந்துகொண்டு பல்குத்திக் கொண்டிருந்த சக சிறைவாசிகளிடம் தனது சோகக்கதையை சுகமாகச் சொல்லிக் கொண்டிருந்தார் தோசைமணி. அதுவொரு தேர்தல் காலம் தெருவிற்குத் தெரு பிரச்சாரங்கள் சூடு பிடிக்க, தனது துண்டு பீடியில் சூடுவைத்துக் கொண்டு…

மணல்வெளி மான்கள்-2

(சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்திருப்பவர் வையவன். இயற்பெயர் முருகேசன். வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் டிசம்பர் 24, 1939ல் பரமசிவம் – அமிர்தசிகாமணி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். கீழ்மத்தியதரக் குடும்பம். குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது.…

சும்மா ஊதுங்க பாஸ் – 2

ரசிப்பு எஸ். பழனிச்சாமி கொஞ்ச நாள் கழித்து ஒருநாள், பட்டாபி ரகுபதியின் ரூமிற்குள் வேகமாக நுழைந்து, “சார், இந்த வாசுவின் கிண்டல் ரொம்பத்தான் அதிகமாகி விட்டது” என்றான். “என்ன நடந்தது” என்று திகிலுடன் கேட்டார். வாசு வேறு ஏதாவது புதுப் பிரச்சினையை…
சவுதி அரேபியாவின் ஷியாக்கள்- ரியாத்தின் இன்னொரு போர்- “வெறுப்பின் மொழி வலுவடைகிறது”

சவுதி அரேபியாவின் ஷியாக்கள்- ரியாத்தின் இன்னொரு போர்- “வெறுப்பின் மொழி வலுவடைகிறது”

ஆர்லாண்டோ க்ரோக்ரோஃப்ட் (ஐபி டைம்ஸ்) சவுதிகள் ஷியா மதகுருவை விடுவித்தாலும், பதட்டம் தொடர்கிறது. பிரபலமான ஷியா மதகுருவை கைது செய்ததால், சவுதி அரேபியாவில் உருவான எதிர்ப்பு போராட்டங்களும், வெள்ளிக்கிழமையில் “ஆத்திரநாள்” என்று போராட்டம் துவக்கப்பட்டதும், சவுதி அரேபிய அரசாங்கம், அவரை மார்ச்…

ஏமாற்றம்

    பூமிக்கு வந்த கடவுள் கணப்பொழுதேனும் தங்கி இளைப்பாற கடுகளவு இடம் தேடினான் மனித மனங்களில்.   வயோதிகன் கண்டான். பகை பழி குற்றம் கவலை  முதியவன் மனதை அப்போதும் நிறைத்திருந்தன முள்மரங்கள். உட்புக முடியாது திகைத்தான் கடவுள்.  …

கிரீன்லாந்தின் பனித்தளம் விரைவில் ஆறுகளாய் உருகி ஓடிக் கடல் நீர் மட்டம் உயர்கிறது

        [ஆர்க்டிக் கிரீன்லாந்து வட்டாரப் பனிப்பாறைச் சரிவும் கடல் மட்ட உயர்வும்]  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=G7iEYgb50yc https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-EMCxE1v22I [ http://collapseofindustrialcivilization.com/tag/fossil-fuel-based-economy/ ] ++++++++++++++++++++ சூட்டு யுகம் பூதமாய்ப் புவிக்கு வேட்டு வைத்து மீளுது ! நாட்டு ஊர்கள், வீட்டு மக்கள் நாச…

மணல்வெளி மான்கள் – 1

முன்னுரை மணல் வெளியில் மான்கள் வசிப்பதில்லை. ஆனால் குரூர சக்திகள் துரத்தி வரும்போது அவை மணல் வெளிகளைக் கடக்க முயலும். சில சமயம் வெல்லும்; சில சமயம் மடியும். மனிதகுலமேதான் இன்றைய மணல்வெளி மான்கள். துரத்துவது வன்முறை. தடுப்பதற்கு அல்லது தவிர்ப்பதற்கு மனிதர்களைத்…

மலேசியா தமிழ் எழுத்தாளர் திரு.பாலகோபால நம்பியார்

வணக்கம்,மலேசியாவில் மிக முக்கியமான தமிழ் எழுத்தாளர் திரு.பாலகோபால நம்பியார் அவர்கள்  புது டெல்லியில் காலமானார்.அவருக்கு இக்கவிதை சமர்ப்பனம். 9.5.2015 எழுத்தாளனை அதிகம் நேசித்தவன் நீ வே.ம.அருச்சுணன் – மலேசியா பாலா, எங்களையெல்லாம் விட்டு திடீரென பிரிந்துவிட்டீரே.....! இதுவென்ன கொடுமை.....? நாங்கள் என்ன…
ஆனந்த்—தேவதச்சன் கவிதைகள்  அவரவர் கைமணல்–தொகுப்பை முன் வைத்து…

ஆனந்த்—தேவதச்சன் கவிதைகள் அவரவர் கைமணல்–தொகுப்பை முன் வைத்து…

(தேவதச்சன்) ஆனந்த் [ 1951 ] மனநல ஆலோசகர் ; மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர். கவிதை , சிறுகதை , குறுநாவல் , கட்டுரை ஆகிய வடிவங்களைக் கையாண்டுள்ளார். மற்றும் நாவல் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். இனி ஆனந்த் கவிதைகள் சிலவற்றைப் பார்ப்போம்.…

இடைத் தேர்தல்

சங்கர் கணேஷ் கருப்பையா   என்னடா மோகன், தக்காளிய உள்ளூர் கடைகள்லயே விக்கிறயா? ஆமா சித்தப்பா. எவ்வளவுக்குப் போடுற. கிலோ எட்ரூவா சித்தப்பா. ஏன்டா சிவகாசி மார்க்கெட்ல பன்னன்ட்ருவா போகுது. அங்க கொண்டு போக வேண்டியதுதான.   நீயென்ன சித்தப்பா கத்தரிக்கா…