Posted inகவிதைகள்
மழையென்பது யாதென (2)
சேயோன் யாழ்வேந்தன் மழையென்பது யாதெனக் கேட்கும் மகவுக்குச் சொல்வேன் நீ எனக்கு நான் உனக்கு மழையென்பது யாதென சின்ன வயது சேயோனிடம் கேட்டால் அம்மா வடை சுடுவதற்கு சற்று முன் வருவதென்பான் மழையென்பது யாதெனக் கேட்கும் மனைவிக்குச்…