Posted inகதைகள்
மிதிலாவிலாஸ்-13
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அன்றுதான் சித்தார்த்தை நர்சிங் ஹோமிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப் போகிறார்கள். அபிஜித் நான்கு மணிக்கு தான் வந்து விடுவதாகவும், இருவரும் சேர்ந்து சித்தார்த்தை வீட்டில் கொண்டு போய் விடுவோம் என்றும் சொல்லியிருந்தான். மதியம்…