Posted inகவிதைகள்
கலை காட்சியாகும் போது
நகரின் ஏதோ ஒரு கட்டிடத்துள் ஆளரவமில்லாக் கண்காட்சிக் கூடத்து மூலையை நீங்கி ஒரு நவீன ஓவியம் நிறைந்த நிதியை செல்வாக்கைப் பறைசாற்றும் விரிந்த வரவேற்பறைச் சுவரில் காத்திருப்போரினுள் அவர்களை அங்கே வரவழைத்த காரணம் தவிர வேறு எதுவும் விழித்திருக்காது கலாரசனையும் தான்…