Posted inகவிதைகள்
அப்பாவிக் குழந்தைகளின் அன்பான வேண்டுகோள்…
இரா.முத்துசாமி பயிறு செழிக்கணு முன்னு நீங்க அமைச்ச குழாய் கிணறு – எங்க உயிரைப் பறிக்கு முன்னு கொஞ்சம் கூட நினைக்கலையே… விளையாட போறமுன்னு வீசி வீசி நடந்து வந்தோம்… கண்மூடி திறக்குமுன்னே காணாமப்போனதென்ன… …