Posted inகதைகள்
ஒரு பழங்கதை
மாதவன் ஸ்ரீரங்கம் அவன் மூச்சடக்கி காத்திருந்தான். இரை கண்ணுக்குமுன்பாக நகர்ந்துகொண்டிருந்தது. ஒரு பன்றியை வேட்டையாடுவது அத்தனை சுலபமில்லை. மிகக்கடினமான அதன் தோலினை சாமான்யமாக எந்த அம்பும் ஊடுருவிவிடாது. அருகில் சென்றுதான் தாக்கவேண்டும். மிகத்தேர்ந்த பயிற்சிவேண்டும் அதற்கு. அது அவனுக்கு இருந்தது. தலைவி…