Posted inகவிதைகள்
வெட்கச் செடியும் சன்யாசி மரமும்
மழைவரும்போல் தெரிகிறது பாதையோர குறுநீலப் பூக்கள் பாவாடைப் பச்சையில் விரிகின்றன. ஆழ்ந்த குளிருக்குள் தோய்கிறது வனம். தினத்தீர்வை முடித்து நீலப்பகலைச் சுருட்டிச்செல்கிறது செங்காந்தள் அந்தி வானம். இறுக்க மூடிவரும் இரவில் மோதிப் போதவிழக்காத்திருக்கிறது ஒற்றை மொக்கு. தொடப்போகும் மரவிரல் பார்த்து சிணுங்கிச்…