உன்னைப் பற்றி

  சேயோன் யாழ்வேந்தன்   நான் பயணிக்கும் அதே ரயிலில்தான் ஒருவாரமாய் பயணிக்கிறாய் உன்னைப்பற்றி வேறெதுவும் எனக்குத் தெரியாது ஏறும் ரயில் நிலையத்துக்கு அருகில்தான் உன் வீடு உன்னைப்பற்றி வேறெதுவும் எனக்குத் தெரியாது இறங்கும் நிலையத்துக்கு மிக அருகில் பணிபுரிகிறாய் உ.ப.வே.எ.…
மனுஷி கவிதைகள் —- ஒரு பார்வை  ‘ முத்தங்களின் கடவுள் ‘ தொகுப்பை முன் வைத்து….

மனுஷி கவிதைகள் —- ஒரு பார்வை ‘ முத்தங்களின் கடவுள் ‘ தொகுப்பை முன் வைத்து….

1985 - ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் பிறந்தவர் மனுஷி . இவரது இயற்பெயர் ஜெயபாரதி. புதுவையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளார். ' குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள் ' [ 2013 ] இவரது முதல் கவிதைத் தொகுப்பு.…

“ஆங்கிலம்” என்பது ஒரு மொழி மட்டுமே “அறிவு” அல்ல

  முனைவா் பு.பிரபுராம்           உலகில் நூற்றுக் கணக்கில் பல்வேறு மொழிகள் பேசவும் எழுதவும் பயன்படுகின்றன. அவற்றில் ஆங்கிலமும் ஒரு மொழி அவ்வளவே. பிறகு ஏனய்யா தமிழ்நாட்டில் பல மேதாவிகள் ஆங்கிலத்தில் படித்தால்தான் அறிவு வளரும், நிறையச் சம்பாதிக்க முடியும் என்று…
மயூரா ரத்தினசாமி கவிதைகள் — ஒரு  பார்வை

மயூரா ரத்தினசாமி கவிதைகள் — ஒரு பார்வை

மயூரா ரத்தினசாமி ' நெடுஞ்சாலையைக் கடக்கும் நத்தை ' என்ற கவிதைத் தொகுப்பைத் தந்துள்ளார். தலைப்பே வித்தியாசமானது; சிந்திக்க வைக்கிறது. இச்சொற்கள் உருவாக்கும் தொனி ஒருவித தவிப்பை வாசகன் மனத்தில் உருவாக்குகிறது. " கவிதையெழுதுவதை அவஸ்தை என நான் உணரவில்லை. சமூகத்தின்…
திரும்பிப்பார்க்கின்றேன்  ஈழத்தின் தொண்டமனாறு  படைப்பாளியின் கதைக்கரு அய்ரோப்பாவரையில்  ஒலித்தது

திரும்பிப்பார்க்கின்றேன் ஈழத்தின் தொண்டமனாறு படைப்பாளியின் கதைக்கரு அய்ரோப்பாவரையில் ஒலித்தது

முருகபூபதி - அவுஸ்திரேலியா 1963  இல் ஆனந்தவிகடனின் அங்கீகாரம்  பெற்ற ஈழத்தின் குந்தவை. அம்மாமாருக்கு எப்பொழுதும் தமது பிள்ளைகளைப்பற்றிய கவலைகள்  தொடர்ந்துகொண்டே இருப்பது இயல்பு. எனது அம்மாவுக்கும் நான் மூத்த மகன் என்பதால்தானோ என்னவோ என்னைப்பற்றிய கவலைகள் அதிகம் இருந்தன. சோதிடத்தில்…

நெய்தல் நிலத்தில் நெல் உற்பத்தியும் சங்கத் தமிழரின் நீர் மேலாண்மையும்

                      பா. சிவக்குமார்    முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை - 46. sivasivatamil@gmail.com   நீர் உயிர் வாழ்வதற்கு மிக இன்றியமையாத ஒன்று. இதனை, “நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்” (புறம். 18:18) என்று புறநானூறும், “நீரின்று அமையாது…

ஹாங்காங் தமிழ் மலரின் ஜனவரி 2016 மாத இதழ்

அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் ஜனவரி 2016  மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 425க்கும்அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி படித்திடச் சொல்லுங்கள். நன்றி. சித்ரா சிவகுமார்
வானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம் – பகுதி-3 எனக்குப் பிடித்த எனது உரை

வானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம் – பகுதி-3 எனக்குப் பிடித்த எனது உரை

படத்தில்: கடிகாரச் சுற்றுப்படி: செ.முஹம்மது யூனூஸ், மு:இராமனாதன், எஸ்.பிரசாத், வித்யா ரமணி   வானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம் தொகுப்பு: மு இராமனாதன் பகுதி-3 எனக்குப் பிடித்த எனது உரை   [ரேடியோ டெலிவிஷன் ஹாங்காங்(RTHK) சிறுபான்மை தேசிய இனங்களுக்காக நிகழ்த்திய…

மூன்று எழுத்தாளர்களின் நினைவஞ்சலி நிகழ்ச்சி

             இம்மாதம் காலமான  மூன்று தமிழ் எழுத்தாளர்களின்              நினைவஞ்சலி நிகழ்ச்சி “ வாசக தளம் “ அமைப்பின் சார்பில்  பழைய மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் எதிரிலான, எம்ஜிபுதூர் மூன்றாம் வீதி ” ஓஷோ பவனி“ல்  புதன் அன்று…