தமிழ் விஞ்ஞான நூல் “விண்வெளி வெற்றிகள்”

தமிழ் விஞ்ஞான நூல் “விண்வெளி வெற்றிகள்”

திண்ணை வாசகர்களே,   எனது தமிழ் விஞ்ஞான நூல் "விண்வெளி வெற்றிகள்"  முதற் தொகுப்பு : சந்திரமண்டலப் பயணங்கள் பற்றியது, தாரிணி பதிப்பக வெளியீடாக திரு. வையவன் சிறப்பாகச் செய்துள்ளார்.    கடந்த 15 ஆண்டுகளாகத் திண்ணையில் தொடர்ந்து வெளிவந்த எனது…
கர்ணனுக்காக ஒரு கேள்வி !

கர்ணனுக்காக ஒரு கேள்வி !

  பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)   பாண்டவர் கெளரவர் நூற்றி ஐந்துபேருக்குக் குரு துரோணர்   ஏகலைவனிடம் கட்டைவிரல்வாங்கிய காரியவாதி   நிழலைவணங்கி நேர்மையாய் வளர்ந்த ஏகலைவனுக்குத் துரோகம்செய்த துரோகி   வேடம்போடத்தெரியாத வேடனுக்கு துரோணர் குரு துரோகி துரோகி குரு  …

சமயவேல் கவிதைகள் — ஒரு பார்வை ‘ பறவைகள் நிரம்பிய முன்னிரவு ‘ தொகுப்பை முன் வைத்து…

    ஸ்ரீரங்கம் சௌரிராஜன் சமயவேல் தந்துள்ள ஐந்தாவது தொகுப்பு இது ! இவர் கவிதைகளை , " அவரைப் போல நகலெடுக்க முடியாமல் பலரும் திணறும் வடிவமைதிகொண்ட கவிதைகள் " என்கிறார் சிபிச்செல்வன். புத்தகத் தலைப்பான ' பறவைகள் நிரம்பிய…

சொற்களின் புத்தன்

  சேயோன் யாழ்வேந்தன்   சொற்களின் சிற்பி சிற்பியின் உளிச்சிதறல்களில் புதுப்புது சொற்களைக் காண்கிறான்   சொற்களின் வேடன் வேடனின் வித்தைகளில் புதுப்புது சொற்களைக் கண்டெடுக்கிறான்   சொற்களின் கடவுள் கடவுளின் மொழியில் புதுப்புது சொற்களைச் சேர்க்கிறான்   சொற்களின் புத்தன்…

காரைக்குடி கம்பன் கழகத்தின் 2016 ஆம் ஆண்டு – 21.3.2016 முதல் 23.3.2016 வரை

காரைக்குடி கம்பன் கழகத்தின் 2016 ஆம் ஆண்டு கம்பன் திருவிழா காரைக்குடி, கல்லுக்கட்டி கிருஷ்ணா திருமண மண்டபத்தில்  வரும் 21.3.2016 முதல் 23.3.2016 வரை நடை பெற உள்ளது. 24.03.2016 அன்று கம்பன் அருட்கோயில் (கம்பர் சமாதி) உள்ள ஊரான நாட்டரசன்…

தி டோக்கன் ஆங்கிலம் – மே சிங்க்ளேர்

  தமிழில் சிறகு இரவிச்சந்திரன் 0 சிசிலி டன்பார்! பெண்களே நேசிக்கும் அற்புதப் பெண். இன்னும், அவள் என் சகோதரனின் மனைவி என்றிருந்து விட்டால். டொனால்ட் சரியான ஸ்காட். அவனுக்கு எதையும் வெளியே சொல்லத் தெரியாது. உள்ளுக்குள்ளேயே புதைத்து வைத்திருப்பான். சிசிலிக்கு…

செல்லுலாயிட் மேன் திரையிடல் – பி.கே.நாயர் நினைவாக… நாள்: 12-03-2016, சனிக்கிழமை

செல்லுலாயிட் மேன் திரையிடல் - பி.கே.நாயர் நினைவாக... நாள்: 12-03-2016, சனிக்கிழமை, மாலை 5.30 மணிக்கு. இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம், 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, கமலா திரையரங்கம் அருகில், டயட் இன் உணவகத்தின் மூன்றாவது மாடியில்.…

இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி எண் : 156 நாள் : 20-3-2016, ஞாயிறு காலை 9. 30 மணி

  இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி எண் : 156 நாள் : 20-3-2016, ஞாயிறு காலை 9. 30 மணி இடம் : ஆர். கே. வி தட்டச்சகம், கூத்தப்பாக்கம்   வரவேற்புரை : முனைவர். ந. பாஸ்கரன், செயலாளர்,…

உலகிலே பிரமிக்கத் தக்க ஜப்பானின் மிகப்பெரும் ஊஞ்சல் பாலம்

(1998) [Japan ‘s Akashi Kaikyo Suspension Bridge] சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா   பூர்த்தி அடைந்தது பூதப் பெரும்பணி! பொன்முலாம் பூசும் மேற்கில் செம்பரிதி! குன்றென உயர்ந்தது கோபுரப் பொன்பாலம்! ஊஞ்சற் தட்டில் ஒய்யார…

இந்த வார்த்தைகளின் மீது

 – நித்ய சைதன்யா   இந்த வார்த்தைகளின் மீது கொஞ்சம் ஏற்றிவைக்கிறேன் அறிய இயலா துயரத்தினை   உடம்பெல்லாம் ரணம்வழிய எனை அஞ்சி மேலும் சுருண்டு பலகீனக்குரல் எழுப்பிய அத்தெருநாயை நின்று கவனிக்கத்தான் செய்தேன்   பசி மயக்கம்போலும் மார்த்தொட்டிலில் துயின்ற…