Posted inஅரசியல் சமூகம்
நீருக்குள் சென்னை காருக்குள் என்னை…(32மணிநேரம்)
மழையில் மூழ்கிய சென்னையில் இருந்தவன் எழுதுகிறேன். நவம்பர் 30 தேதி விழிகள் பதிப்பகத்தின் திருநடராஜன் அவர்களுடன் தியாகராயர் நகர், தணிகாசலம் சாலையில் இருக்கும் Hi-cure acupuncture centre மருத்துவர் எம்.என் சங்கர் அவர்களைப்பார்த்துவிட்டு, முத்துவிழாகண்ட கவிஞர் நேர்வகிடெடுத்த நிறைநிலா ஈரோடு தமிழன்பன்…