நிறை

    மனம் நிறைந்து வழிந்தது நொடிகள் தாண்டி நீளவில்லை என்பது தவிர​ நினைவில் எதுவுமில் லை   காந்தமாக​ ஒரு தேவை நினைவூட்டலாக​ ஒரு அதிகார​ உரசல் மனவெளியைத் தோண்டித் தோண்டி ஊற்று நீர் தேடும்   என் குறைகளை…

எனது கதைகளின் கதை – 2. மனிதனுக்கு மனிதன்

1956. அப்போது நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில பட்டதாரி ஆசிரியர் பயிற்சி படித்துக் கொண்டிருந்தேன். அந்த ஆண்டு தீபாவளிக்காக சிதம்பரம் – விருத்தாசலம் பேருந்தில் எனது ஊருக்குச் சென்று கொண்டிருந்தேன். முன்னிரவு. பஸ் குறுக்கு ரோடில் நின்றது. மறுநாள் தீபாவளி என்பதால்…

தென் அமெரிக்காவின் ஈகுவடார் & ஜப்பான் நாடுகளில் நேர்ந்த பூதப் பூகம்பத்தால் பலர் மரணம், பேரிடர்ச் சேதாரங்கள்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா ++++++++++++ https://youtu.be/NR7nOjgRH38 https://youtu.be/8UazDAbztM0 https://youtu.be/Ywx55DC4wTs https://youtu.be/c-iZFJF8eBc http://bcove.me/i7cv1bbc https://youtu.be/YjBPJx7ehiU http://www.youtube.com/watch?feature=player_embedded&v=2tjIczIHkkA http://www.youtube.com/watch?v=_YENHB0Im2I&feature=player_embedded ++++++++++++ பூமகள் சற்று தோளசைத்தாள் ! தாமாக வீழ்ந்தன மாட மாளிகைகள் ! புதைபட்டார், பலர்  மாண்டார்;…

நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிடுகள் -2

  (The Great Pyramids of Egypt) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா   https://youtu.be/T4cA6oGwzvk https://youtu.be/Jt6ZdheNyek https://youtu.be/xo2f4IVhuPshttp://www.history.com/topics/ancient-history/the-egyptian-pyramids http://www.bing.com/videos/search?q=Pyramid+paintings%2c+statues&&view +++++++++++++++++ அற்புதம்! அற்புதம்! உலக அற்புதம்! ஒயில் மிகும் கணிதக் கட்டடம், நைல் நதி நாகரிகக் கற்…

காப்பியக் காட்சிகள் 1.சீவகசிந்தாமணியில் சமயங்கள்

  மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,                மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.                         E-mail: Malar.sethu@gmail.com ஐம்​பெருங்காப்பியங்களுள் ஒன்றாகத் திகழ்வது சீவகசிந்தாமணிக் காப்பியமாகும். இக்காப்பியம் கவிச்சிறப்பாலும் கட்ட​மைப்புக் கூறுகளாலும் சிறந்து விளங்குகின்றது. இ​தைத் தமிழறிஞர்கள் பலரும் தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். இச்சிந்தாமணிக்…

தெறி

0 சராசரி திருடன் போலீஸ் கதையை, விஜய்யின் நட்சத்திர ஆதிக்கத் துணை கொண்டு தெறிக்க விட்டிருக்கிறார் இயக்குனர் அட்லி. 0 வெர்ஷன் 1 ( விஜய் ரசிகன் ) கேரள சாலையிலே பழைய புல்லட்டுல ஜோசப் குருவில்லாவா நம்ம தலைவர் விஜய்,…
தொடுவானம்   117. சிங்கப்பூரில் உல்லாசம்…..

தொடுவானம் 117. சிங்கப்பூரில் உல்லாசம்…..

  ஆர்ச்சர்ட் ரோடு சிங்கப்பூரின் முக்கிய வீதியாகும். அங்கு பெரிய அங்காடிகள் தான் காணலாம். வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் அங்கு அதிகம் வருவதுண்டு. அதற்கேற்ப பொருட்களின் விலையும் அதிகம். நான் படித்தபோது அங்கு நடந்து செல்வேனேயொழிய எந்தக் கடையிலும் நுழைந்ததில்லை. இப்போது லதா…

ராஜசுந்தரராஜன் கவிதைகள் — ஒரு பார்வை

  ராஜசுந்தரராஜன் ஓவியத்தில் நாட்டம் கொண்டவர். யாப்பருங்கலக் காரிகை  , தொல்கப்பியம் பயின்றவர். மீரா ,தேவதேவன் சுந்தர ராமசாமி , பிரமிள் ஆகியோரின் நட்பு  வட்டம் இவர் வளர்ச்சிக்கு உதவி இருக்கிறது. தேடல் , படிமம் , கணையாழி , சதங்கை…

கனவுகளுக்கு அர்த்தம் சொல்பவன்

  சேயோன் யாழ்வேந்தன் கனவுகளுக்கு அர்த்தம் சொல்பவனை தேடிச்சென்று கேட்டேன், ‘நேற்றென்ன கண்டாய் உன் கனவில்? ஒரு கனவிலிருந்து இன்னொரு கனவுநோக்கிச் செல்லும் பயணத்தின் இடைவேளையில் உன்னைக் காண வரும் ஒருவன், உன் கனவுக்குப் பொருள் கேட்பான் என்றா?   கனவுபோல்…

அன்புடையீர்  வணக்கம் , மணல்வீடு  இலக்கிய வட்டம் எதிர்   வரும்(24-4-16) ஏப்ரல்  இருபத்தி  நான்காம்  தேதி  காலை  அண்மையில்  வெளியான ஈழ   நாவல்கள் குறித்த  விமர்சன  அமர்வு -மற்றும்  நூல் வெளியீட்டு அமர்வும் உள்ளடக்கிய இலக்கிய   நிகழ்வு…