Posted inஇலக்கியக்கட்டுரைகள்
சங்ககாலப் போரில் பெண்கள்மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள்
பா. சிவக்குமார், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை, 641 046. சங்க காலத்தில் ஏறத்தாழ முப்பதற்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் பாடல் புனைந்துள்ளனர். ஒளவையார் அதியமானின் அவைக்களப் புலவராகவும் சிறந்த நண்பராகவும் விளங்கியுள்ளமையை சங்கப்பாக்கள்…