எம்.ஜி.ஆரின்  தாய்  ஏட்டிலிருந்து  தாயகம்  கடந்த   தமிழ் அவுஸ்திரேலியன்  வரையில்  பயணித்த   பன்முக ஆளுமை    கலாநிதி  சந்திரிக்கா   சுப்பிரமணியம்

எம்.ஜி.ஆரின் தாய் ஏட்டிலிருந்து தாயகம் கடந்த தமிழ் அவுஸ்திரேலியன் வரையில் பயணித்த பன்முக ஆளுமை கலாநிதி சந்திரிக்கா சுப்பிரமணியம்

  முருகபூபதி  -  அவுஸ்திரேலியா சென்னை    மழை வெள்ளத்தின்   காரணிகளை துல்லியமாக   ஆராய்ந்த   சுற்றுச்சூழல்   ஆய்வாளர்                                                        அவுஸ்திரேலியாவுக்கு  நான்   வந்தபின்னர்,  தமது  மறைவுவரையில் எனக்கு   அடிக்கடி  கடிதங்கள்  எழுதியவர்  நண்பர்  ராஜஸ்ரீகாந்தன்.   இலங்கையில்   நடைபெறும்  கலை,   இலக்கிய  நிகழ்வுகள்…
தொடுவானம்      116.சிங்கப்பூருக்கு பெயர் சூட்டிய பரமேஸ்வரன்

தொடுவானம் 116.சிங்கப்பூருக்கு பெயர் சூட்டிய பரமேஸ்வரன்

                    1. பரமேஸ்வரன். சிங்கப்பூரின்  வரலாறு சுவையானது.அதைக் கண்டுபிடித்தவர் சர் ஸ்டாம்போர்ட் ரேபிள்ஸ். அவர்தான் சிங்கப்பூரின் தந்தையாகப்  போற்றப்படுகிறார். அவர் 1805ல் இங்கிலாந்திலிருந்து கிழக்கிந்தியக் கம்பெனியின் கீழ் பினாங்கு தீவுக்கு அனுப்பப்பட்டார். அங்கு ஆட்சி புரிந்த ஆங்கில ஆளுநருக்கு  உதவிச்  செயலாளராகப்…
குரு அரவிந்தனின் தமிழ் சிறுகதை பற்றிய சிறு குறிப்பு

குரு அரவிந்தனின் தமிழ் சிறுகதை பற்றிய சிறு குறிப்பு

  முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்   (ஈழத்து இலக்கிய வரலாற்றில் இணைந்திருக்கும் புலம் பெயர் இலக்கியம் கனடியத் தமிழ் இலக்கியம் என்ற புதிய மரபின் தொடக்கத்திற்கான ஒரு அடித்தளமாக அமைய குரு அரவிந்தன் முக்கியமாகப் பங்காற்றியுள்ளதை அடுத்த தலைமுறையினர் நன்குணர்வர். - முனைவர்…

நல்ல சிறுகதைகள் – ஒரு பட்டியல்

    என் செல்வராஜ்      குறைந்தது நான்கு  பரிந்துரை (தொகுப்பு,  பரிந்துரை மற்றும் எழுத்தாளர்களால் குறிப்பிடப்பட்ட) பெற்ற  சிறுகதைகளை சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது என்ற கட்டுரையில் பார்த்தோம். பால குமாரனின் சின்ன சின்ன வட்டங்கள் என்ற கதை…

கவிதைத் தேர்

  சேயோன் யாழ்வேந்தன்   புறப்பட்டுவிட்டேன் கவிதைத் தேர் ஏறி காலச்சக்கரம் பூட்டி இலக்கணக் கடையாணி கழற்றி கற்  பனைக் குதிரை கட்டி சக்கரத்தில் ஒன்று முன்னோக்கியும் இன்னொன்று பின்னோக்கியும் ஓட நாற்றிசையும் சுழல்கிறது என் தேர் நின்றது நின்றபடி!  

குழந்தை

அதியன் ஆறுமுகம் ......................................... சின்னவன் காதைப் பெரியவன் திருக சின்னவன் நறுக்கென அண்ணனைக் கிள்ள வீட்டின் முற்றத்தில் நாட்டப்பட்டது மூன்றாம் உலகப் போருக்கான அடிக்கல்! நெற்றியில் வழியும் வியர்வை நீரைச் சேலை முந்தானையில் துடைத்தப்படி சமையற்கட்டிலிருந்து சமாதான புறாவாக அம்மா பறந்துவர…
தமிழக தேர்தல் விளையாட்டுகள்

தமிழக தேர்தல் விளையாட்டுகள்

ஐந்து வருடத்துக்கு ஒரு முறை தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க கொடுக்கும் வாய்ப்பை பெரும்பாலான தமிழக மக்கள் இலவசத்துக்கும் இருநூறு ரூபாய்க்கும் போல விற்றுவிடுவதை சமீப காலமாக செய்து வருகிறார்கள். அப்படியிருந்தும் தமிழ்நாட்டில் தோசையை திருப்பி போடுவதை போல ஒரே திராவிட கட்சியின்…

தினமும் கொஞ்சம் ஜெயகாந்தன்

2000 ஆம் ஆண்டு. ஜெயகாந்தன் அமெரிக்கப் பயணத்தில் நியூ ஜெர்ஸியில். நண்பர்களுடனான உரையாடல். விழுதுகள் குறுநாவல் குறித்தும் ஓங்கூர்ச் சாமியார் குறித்தும் பேச்சு. ஓங்கூர்ச் சாமியார் இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் ஜெயகாந்தன் போனாரா என்ற கேள்வி. பொதுவாக யார் சாவுக்கும் போகாத…

தொடுவானம் 115. சிங்கப்பூர் பயணம்.

தொடுவானம் டாக்டர் ஜி. ஜான்சன் 115. சிங்கப்பூர் பயணம். இரண்டாம் வருடத் தேர்வுகள் அனைத்தும் முடிந்து விட்டதால் ஒரு மாதம் விடுமுறை விடப்பட்டது.கல்லூரி மீண்டும் தொடங்கும்பொது முடிவுகள் தெரியும். அப்பா என்னை சிங்கப்பூர் வரச் சொல்லி எர் இந்தியாவில் பணம் கட்டிவிட்டார்.…

மேல்

- சேயோன் யாழ்வேந்தன் பிரபஞ்சத்தின் மேல் மிதந்த ஒரு புள்ளியின் மேல் சுழன்ற பூமியின் மேல் அமைந்த ஒரு மலையின் மேல் நின்ற ஒரு மரத்தின் மேல் விரிந்த ஒரு கிளையின் மேல் அமர்ந்த ஒரு பறவையின் மேல் விழுந்த ஒளியின்…