Posted inகவிதைகள்
இடிபாடுகளிடையில்…..
அருணா சுப்ரமணியன் பேரிடியோ பெருவெடியோ தேவையாயிருக்கவில்லை... எனக்குள் எழும்பியிருந்த அந்தக் கட்டிடத்தை தகர்க்க..... உன்னை சொல்லி குற்றமில்லை.. பதப்படுத்த தேவையான கால அவகாசம் கொள்ளாது அவசரமாய் கட்டிவிட்டேன் அடுக்கு மாடி கட்டிடமாய் உன் மீது என் ஆசைகளை.... சிற்றின்ப செங்கல் என்று…