Posted inகவிதைகள்
முகில் காடு
சேயோன் யாழ்வேந்தன் முன்பெல்லாம் காடு வரைந்தால் அங்கங்கே விலங்குகளை வரைந்துவைப்பான் முகில். ஒருமுறை காட்டுக்குக் கூட்டிப்போனேன் இப்போதெல்லாம் காடு வரைந்தால் அங்கங்கே கட்டடங்களை வரைகிறான். seyonyazhvaendhan@gmail.com