Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
தொடுவானம் 138. சமூக சுகாதாரம்
மருத்துவம் என்பது நோயைக் குணப்படுத்துவது மட்டுமல்ல. நோய்கள் வராமல் தடுப்பதுவும் அதன் முக்கிய குறிக்கோளாகும். இதுவே சமூக சுகாதாரம் என்பது. இதைத் தனிப் படமாக ஓராண்டு பயில வேண்டும்.கல்லூரி விளையாட்டு மைதானத்தின் எதிர்புறம்.அமைந்துள்ள சமூக சுகாதார நிலையத்தில் இதன் தலைமையகம் இருந்தது.…