Posted inகவிதைகள்
பேய்
ஸ்ரீராம் பேய்கள் உலவும் வளைவு என்று சொல்லப்பட்ட இடத்தில் திடுமென கார் நின்றுவிட்டது... நாங்கள் எல்லோரும் பயந்துபோயிருக்க உறக்கத்திலிருந்து விழித்த ஜானவிக்குட்டி சற்று நகர்ந்து அமர்ந்துவிட்டு 'பேய் வந்தா இங்க உக்காரட்டும்' என்கிறாள்...