Posted inகவிதைகள்
இரு கவிதைகள்
பொட்டுகள் வீட்டு விசேஷம் முடிந்து அனைவரும் போன பின்பும் மீட்டுத் தருகின்றது பல பெண்களின் நினைவுகளை முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர் பொட்டுகள் ... குறிகள் எவ்விடத்தில் காற்புள்ளி எவ்விடத்தில் அரைப் புள்ளி எவ்விடத்தில் ஆச்சரியக் குறி…