மார்கழியும் அம்மாவும்!

நிஷா அதிகாலை அரைத்தூக்கத்தில், எங்கோ ஒலிக்கும் திருப்பாவை கேட்டு, ஜிலீர் பனிக்காற்றில் மேலும் சிறிது விழித்து, கோலமிட கிளம்பும் அம்மாவின் முந்தானைப்பிடித்து வாசல் வர- சரட் சரட்டென இசையாய் வாசல் பெருக்கி, மழை தூறலாய் அதில் நீர் தெளித்து, முத்துச்சரமாய் புள்ளி…

ஊசலாடும் இலைகள்…

அருணா சுப்ரமணியன்  மண்ணை அதீதம் நேசிக்கும் இலைகள்  விரைவில் உதிர்ந்து விடுகின்றன... மரத்தை அதீதம் நேசிக்கும் இலைகள்  நெருக்கமாய் ஒட்டிக்கொள்கின்றன... மண்ணையும் மரத்தையும்  ஒன்றாய் நேசிக்கும் இலைகள் தான்  கூடுவதா விலகுவதா  என்ற குழப்பத்தில்  ஊசலாடுகின்றன  ஒரு பெருங்காற்று வீசும் வரை....
அய்யப்ப பணிக்கர் – ஓர் அறிமுகம்

அய்யப்ப பணிக்கர் – ஓர் அறிமுகம்

இரட்ணேஸ்வரன் சுயாந்தன் ======= மலையாள இலக்கிய உலகின் மிக முக்கியமான கவிஞர், இலக்கிய விமர்சகர், கல்வியியலாளர் என்று கூறுவதோடு அல்லாது கேரளத்தின் நவீனத்துவவாதி, பின்நவீனத்துவக் கர்மபிதா என்றெல்லாம் விவரணம் வரையத் தகுதியான ஒரு எழுத்தாளர் கே.அய்யப்ப பணிக்கர். அப்படியே கொஞ்சம் சுந்தர…
பிடல் காஸ்ட்ரோவின் அரசியலும் இலக்கியமும்

பிடல் காஸ்ட்ரோவின் அரசியலும் இலக்கியமும்

இரட்ணேஸ்வரன் சுயாந்தன். தனது 90வது வயதில் இயற்கை எய்தினார் பிடல் காஸ்ட்ரோ. சகல இணையத்தளங்களும், பத்திரிகைகளும் அவர் சம்பந்தமான அநேக விடயங்களைப் பிரசுரித்து விட்டனர். குறிப்பாக அவரது பிறப்பு சாதனை சோதனை என அனைத்தையும். இலக்கியப் பிரியர்களான நாம் அவரது அரசியலையும்…

நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி முதன்முதல் சனிக்கோளின் சுற்று வளையத்தை ஊடுருவி ஆய்வு செய்கிறது.

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ http://www.space.com/10143-surprising-geyser-space-cold-faithful-enceladus.html https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-L2rGwuPjvY http://www.space.com/25328-ocean-on-saturn-moon-enceladus-suspected-beneath-ice-video.html +++++++++++++++++++++++ சனிக்கோளின் வளையங்கள் ++++++++++++ சனிக்கோளின் துணைக்கோளில் பனித்தளம் முறியக் கொந்தளிக்கும் தென் துருவம் ! தரைத்தளம் பிளந்து வரிப்பட்டை  வாய்பிளக்கும் ! முறிவுப் பிளவுகளில்…
சோ – மானுடத்தின் பன்முகம்

சோ – மானுடத்தின் பன்முகம்

குமரன் வாழ்வின் பல்வேறு சமயங்களில் நம் எத்தனிப்பு ஏதுமின்றி சில நல்ல விஷயங்கள் நடைபெறும். அவற்றை "அதிர்ஷ்டம்" என்று அழைப்பதுண்டு. "துக்ளக்" வாசிக்கபடும் வீட்டில் பிறந்தது என்பது எனக்கான ஆரம்பகால அதிர்ஷ்டம். இருப்பினும், எந்தவித "ஜனரஞ்சக" விஷயமும் இல்லாமல் எழுத்துக்களால் மட்டுமே…
காலநிலையும் அரசியலும்

காலநிலையும் அரசியலும்

இரட்ணேஸ்வரன் சுயாந்தன் "எனக்குண்டு ஓருலகம் உனக்குண்டு ஓருலகம் நமக்கில்லை ஓருலகம்" ----குஞ்நுண்ணி கவிதைகள். இயற்கையின் பெரும்பகுதி ஒன்று மனிதனின் இடையறாத தூண்டல் விளைவுகளால் நிர்மூலமாகும் போது ஒட்டுமொத்த பூலோகத்தின் இருப்பே கேள்விக்குறியாகிறது. மிகவிரைவாக அதிகரித்துவரும் துருவப் பகுதிகளின் பனிப்பாறை உருகுதலானது இயக்கப்…
யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 12

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 12

பி.ஆர்.ஹரன்   மத்திய அரசில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராகப் பதவி வகித்து பணிபுரிந்து வரும் திருமதி மேனகா காந்தி அவர்கள் மிகவும் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட பிராணிகள் நல ஆர்வலர் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. கோவில்கள், சர்க்கஸ்கள்…
ரிஷி((லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

ரிஷி((லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  2.யாவரும் கேளி(ளீ)ர்     நாராசம்   எச்சில் கையால் காக்காய் ஓட்டாதவரெல்லாம் உச்சுக்கொட்டிக்கொண்டிருக்கும் ஓசை கேட்டபடியே….       ஆயாசம்   பெண்கள் பேசவேண்டும் என்றார்கள்; பெண்களுக்காகப் பேசுகிறோம் என்றார்கள்; பெண்களைப் பெண்களுக்காகப் பேசச் செய்கிறோம் என்றார்கள்…
சரியும் தராசுகள்

சரியும் தராசுகள்

 ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) 1.தொழில்நுட்பம் காசுள்ளவர்க்கும் காவல்படை வைத்திருப்பவர்க்கும் காலால் எட்டியுதைத்துக் களித்து மகிழ எப்போதும் தேவை எளிய கவிஞர்களின் தலைகள். தன் கால்களால் எட்டியுதைத்தால் வலிக்கும் என்று விலைக்கு வாங்கிக்கொள்வார் சில மண்டைகளை.     ரசனை பாந்தமாயுள்ள வாய்கள் சிலவற்றை…