Posted inகவிதைகள்
சூழல் மாசு குறித்த கவிதைகள் சில
ரிஷி 1. ”கடற்கரை மனலெங்கும் கட்டெறும்புகள்” போகிறபோக்கில் பிரகடனம் செய்தவர் சட்டைப்பையிலிருந்து நான்கைந்தை எடுத்துக்காட்டி இவைபோல் இன்னுமின்னும் ஏராளமாய் என்று கூவிக்கொண்டே போனார்கள். அவர்களுடைய கைகளில் அசைவின்றி உறைந்திருந்த அந்தக் கட்டெறும்புகளைப் பார்த்ததும் கடற்கரையில் தஞ்சமடைந்திருந்த சிலருக்குச்…