Posted inகதைகள்
விழியாக வருவாயா….?
என்.துளசி அண்ணாமலை புதுவீடு கட்டி முடித்தாகிவிட்டது. இன்னும் சாயப்பூச்சு வேலைகள் மட்டுமே எஞ்சியிருந்தன. அம்மாவின் நினைவு நாளன்று புதுமனைபுகு விழாவை நடத்த முடிவு செய்திருந்தான் முரளி. ஆனால், மாமியார், மாமனார் ஒப்புக்கொள்ளவில்லை. இப்போதைக்கு அவர்கள்தானே வீட்டுக்குப் பெரியவர்கள். மனைவி வேறு…