Posted inஅரசியல் சமூகம்
யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 7
பி.ஆர்.ஹரன் ஒரு பக்கம் பிராணிகள் நல அமைப்புகளும், ஆர்வலர்களும் கோவில் யானைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்பதால் கோவில்கள் பயன்பாட்டிலிருந்து யானைகள் விடுவிக்கப்படவேண்டும் என்று கூறிவருகிறார்கள். மறுபக்கம், கோவில் தேவஸ்தானங்களும், பக்தர்களும், ஆன்மிக ஆர்வலர்களும் கோவில் பாரம்பரியத்தில் யானைகள்…