Posted inஅரசியல் சமூகம்
யாராவது கதை சொல்லுங்களேன் !
சோம.அழகு இப்படிக் கேட்காமல் எந்தவொரு பிள்ளையும் தன் குழந்தைப் பருவத்தைக் கடந்திருக்காது. அப்பா, அம்மா, ஆச்சி, தாத்தா என அனைவரிடமும் கேட்டிருப்போம். அம்புலி மாமா, பஞ்சதந்திரக் கதைகள் எனக் கேட்டு ஓய்ந்த நேரத்தில்....இல்லை ! இல்லை ! இதையெல்லாம் சொல்லிச்…