Posted inஇலக்கியக்கட்டுரைகள்
சாதீயச் சுவடுகளைக் காட்டும் புதிய சுவடுகள்
தேவராசா கஜீபன் தமிழ் சிறப்புத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம் ஈழத்து எழுத்தாளர்கள் வரிசையில் தி.ஞானசேகரன் தனக்கென ஓர் இடத்தை பதிவு செய்துள்ளார். சிறுகதைகள் நாவல் என இவரது படைப்புக்கள் இன்றும் தமிழ் உலகில் நடை பயில்கின்றன. புன்னாலைக்கட்டுவானை பிறப்பிடமாகக்கொண்ட ஞானசேகரன் தமிழ்…