Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
இயக்குனர் மிஷ்கின் நடத்தும் ஒருநாள் பயிற்சிப் பட்டறை. 18-12-2016
இயக்குனர் மிஷ்கின் நடத்தும் ஒருநாள் பயிற்சிப் பட்டறை. 18-12-2016, ஞாயிறு, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. பயிற்சிக்கு கட்டணம்: 2000/- (மதிய உணவு உட்பட) நண்பர்களே மீண்டும் தமிழ் ஸ்டுடியோவிற்காக, அதன் நிதி தேவைக்காக…