Posted inஇலக்கியக்கட்டுரைகள்
வாழ்வை எழுதுதல் – மாடியில் மலர்ந்த குஞ்சும் மடியில் தவழ்ந்த பிஞ்சும்
முருகபூபதி " இனியும் அந்தப்புறா வந்தால் அதன் மூக்கில் விக்ஸ் தடவுவேன்" அந்த மூன்றரை வயதுக்குழந்தை சற்று உரத்தகுரலில் சொன்னது. " புறாவுக்கு என்ன நடந்தது ? அதற்கு தடிமன் வந்துவிட்டதோ ?" என்று யோசித்தேன். சிட்னியில்…