Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
மெல்பனில் ‘ திரைவிலகும்போது’ நாடக நூல் அறிமுகவிழா
கொழும்பு இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் அவுஸ்திரேலியா கிளையின் ஏற்பாட்டில் மெல்பனில் திரைவிலகும்போது நாடக நூல் அறிமுகவிழா ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இலங்கை வானொலியின் புகழ்பெற்ற கலைஞர் அமரர் சாணா சண்முகநாதனின் பேரனும் கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் செயலாளர் இரகுபதி பாலஸ்ரீதரனின் மகனுமாகிய…