Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
தொடுவானம் 116.சிங்கப்பூருக்கு பெயர் சூட்டிய பரமேஸ்வரன்
1. பரமேஸ்வரன். சிங்கப்பூரின் வரலாறு சுவையானது.அதைக் கண்டுபிடித்தவர் சர் ஸ்டாம்போர்ட் ரேபிள்ஸ். அவர்தான் சிங்கப்பூரின் தந்தையாகப் போற்றப்படுகிறார். அவர் 1805ல் இங்கிலாந்திலிருந்து கிழக்கிந்தியக் கம்பெனியின் கீழ் பினாங்கு தீவுக்கு அனுப்பப்பட்டார். அங்கு ஆட்சி புரிந்த ஆங்கில ஆளுநருக்கு உதவிச் செயலாளராகப்…